News

ஆகஸ்ட் 15 மற்றும் 16ல் கத்தாரில் நடக்கவிருக்கும் பாண்டலூன்ஸ் “சைமா” விருதுகள்

ஆகஸ்ட் 15 மற்றும் 16ல் கத்தாரில் நடக்கவிருக்கும் பாண்டலூன்ஸ் “சைமா” விருதுகள்

News
தென்னிந்திய திரைப்பட விருதுகளில் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று 'சைமா', இதன் எட்டாவது பதிப்பாக ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் இந்த விருது விழா கத்தார் தோஹாவில் நடைபெறவுள்ளது. இந்தியாவின் முன்னணி பேஷன் நிறுவனம் பாண்டலூன்ஸ் இரண்டாவது முறையாக 'சைமா 2019'க்கான தலைப்பு  ஸ்பான்சராக இணைக்கப்பட்டுள்ளது மற்றும் இந்தியாவின் முன்னணி சமூக ஊடக தளமான 'ஹலோ' இதன் சமூக ஊடக கூட்டாளர் / 'இணை வழங்கியவர்' ஆக இணைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மஞ்சிமா மோகன், இவானா, அமிர்தா அய்யர், ரைசா வில்சன், திரு. விஷ்ணு வர்தன் இந்தூரி- எம்.டி. விப்ரி மீடியா மற்றும் தென்னிந்தியாவின் வணிகத் தலைவர் திரு. விஸ்வச்சேதன் ஆகியோர் கலந்து கொண்டனர். பாண்டலூன்ஸ் உடனான சங்கத்தில் பேசிய திரு. விஷ்ணு வர்தன் இந்தூரி-எம்.டி விப்ரி மீடியா, “'சைமா' 2019 க்கான தலைப்பு ஸ்பான்சராகவும் ஸ்டைலிங் கூட்டாளராகவும் பாண்டலூன்ஸ் இருப்ப...
“ஜாக்பாட் படத்தின் வெற்றி ட்ரைலரிலே உறுதியாகி விட்டது” ஆடியோ வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பாராட்டு!!

“ஜாக்பாட் படத்தின் வெற்றி ட்ரைலரிலே உறுதியாகி விட்டது” ஆடியோ வெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பாராட்டு!!

News
2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் ரேவதி ஜோதிகா நடித்துள்ள படம் ஜாக்பாட். கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பாக சக்திவேலன் உலகெங்கும் வெளியிடுகிறார். ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா  சென்னையில் உள்ள  ஒரு நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது. விழாவில் எடிட்டர் விஜய் வேலுகுட்டி பேசியதாவது, "இந்தப்படத்தில் வேலை செய்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன்  சாருக்கு நன்றி. ஒரு சின்ன வேலை சொன்னாலும் அதற்கான ரிப்ளே உடனே கொடுப்பார். ஜாக்பாட் ட்ரைலரைப் பார்த்த அனைவரும் ரஜினி சார் படத்தின் ட்ரைலர் போல இருக்கிறது என்றார்கள். அது மகிழ்ச்சியாக இருக்கு" என்றார் ஒளிப்பதிவாளர் ஆனந்த் பேசியதாவது, "படம் ரொம்ப ஜாலியா இருந்தது. கிரேன்ல இருக்கும் போது சூட்டிங்கில் பலமுறை சிரித்து இருக்கி...
பிரபலங்களின் பாராட்டு மலையில் தொரட்டி

பிரபலங்களின் பாராட்டு மலையில் தொரட்டி

News
ஷமன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பி.மாரிமுத்து இயக்கியுள்ள படம் தொரட்டி. ஷமன் மித்ரு கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சத்யகலா நடித்துள்ளார். குணச்சித்திர கதாபாத்திரங்களில் அழகு, சுந்தர்ராஜ், முத்துராமன், ஜெயசீலன், ஸ்டெல்லா, ஜானகி ஆகியோரும் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் இப்படத்தை SDC  பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது. இப்படம் சர்வதேச அளவில் நான்கு முக்கியமான விருதுகளையும் பெற்றுள்ளது. இப்படத்தைப் பார்த்த  பத்திரிகையாளர்கள் சிலர் மிக மிக அற்புதமாக படம் என்று பாராட்டி இருக்கிறார்கள். நேற்று (22.07.2019) இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. விழாவில் இயக்குநர் மாரிமுத்து பேசியதாவது, "ஒரு சிறிய படத்தை பெரிய இடத்துக்கு கொண்டு சேர்க்குற பொறுப்பு உங்களுக்கு உண்டு. அதைச் சரியாகச் செய்து வருகிறீர்கள்.  எங்கள் படத்தையும் அப்படி கொண்டு சேர்ப்ப...
இயக்குனர் ஜஸ்வினி இயக்கத்தில் ‘கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை 2.0’

இயக்குனர் ஜஸ்வினி இயக்கத்தில் ‘கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை 2.0’

News
எம்எக்ஸ் பிளேயரில் பிரத்யேகமாக, இயக்குனர் ஜஸ்வினி இயக்கத்தில் ‘கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை 2.0’ புதிய இணைய தொடர் ஜூலை 22 வெளியாகிறது இணையத்தில் வெளியான ‘கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை’ முதல் பாகத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, சின்னத்திரை செலிபிரிட்டி தம்பதியர் மிர்ச்சி செந்தில் குமாரும், அவரது மனைவி ஸ்ரீஜா சந்திரனும் இணைந்து நடிக்கும் புதிய இணைய தொடர் ‘கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை 2.0’.   இத்தொடரை ‘மிர்ச்சி பிளே ஒரிஜினல்’ தயாரிக்க, இயக்குனர் ஜஸ்வினி இயக்கியிருக்கிறார். இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரின் அசோசியேட்டாக மன்மதன் அம்பு, கோச்சடையான், போலீஸ்கிரி மற்றும் லிங்கா ஆகிய படங்களுக்கும், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ரங்கூன் திரைப்படத்திற்காக இணை இயக்குனராகவும் பணியாற்றிய ஜஸ்வினி இத்தொடரை இயக்கியிருக்கிறார்.  கபிலன் வைரமுத்து எழுத்தில், விஷ்வா ஒளிப்பதிவில், எடிட்டர் பிரேம் படத்தொகுப்பில்,...
சினிமா விமர்சகர்களுக்கு டி.சிவா எச்சரிக்கை!

சினிமா விமர்சகர்களுக்கு டி.சிவா எச்சரிக்கை!

News
தயாரிப்பாளர்கள் விமர்சனங்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்று தயாரிப்பாளர் டி. சிவா ' சூப்பர் டூப்பர்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு: ஃப்ளக்ஸ் பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் ஏகே இயக்கத்தில் துருவா , இந்துஜா  நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சூப்பர் டூப்பர்'. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.  விழாவில் இயக்குநர்  ஏகே  , நாயகன் துருவா, நாயகி இந்துஜா, நடிகர் ஷாரா, ஆதித்யா ,  படத்தின் ஒளிப்பதிவாளர்கள் தளபதிரத்னம், சுந்தர்ராம், இசை அமைப்பாளர் திவா கரா  தியாகராஜன், கலை இயக்குநர் சூர்யா, படத்தொகுப்பாளர் வேல்முகன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.  விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார், லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன் ,அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா ஆகியோர் கலந்து கொண...
உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது – ‘ரீல்’

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது – ‘ரீல்’

News
ஸ்ரீமுருகா மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், உதய்ராஜ், அவந்திகா நடிப்பில் ஆர்.முனுசாமி இயக்கியிருக்கும் திரைப்படம் 'ரீல்'. சந்தோஷ் சந்திரன் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படம் மிக விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இது உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது. துபாயில் பார் டான்சராக இருக்கும் ஒருவர் சொன்ன சம்பவங்களை வைத்து இந்த கதையை எழுதினோம். இதை ஏன் கதையாக எழுதி, படமாக்கக் கூடாது என தயாரிப்பாளரிடம் சொன்னேன். அது தான் படமாக உருவாகியிருக்கிறது. இந்த படத்தை பார்க்கும்போது உங்கள் வாழ்வில் நீங்கள் பார்க்கும் பல கதாபாத்திரங்களை உணர்வீர்கள் என்றார் கதாசிரியர் சுராஜ். இயக்குனர் முனுசாமி எனக்கு 7 வருட காலமாக நண்பர். அவர் தினமும் எனக்கு தொ...
‘ஆடை‘ படம் எனது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மற்றும் திருப்புமுனையாக அமையும் படமாகவும் இருக்கும் – அமலா பால்

‘ஆடை‘ படம் எனது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மற்றும் திருப்புமுனையாக அமையும் படமாகவும் இருக்கும் – அமலா பால்

News
‘ஆடை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:- இயக்குநர் மித்ரன் பேசும்போது:- நாங்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் தயாரிப்பாளரை சந்தித்தாலே மகிழ்ச்சி. இப்போதெல்லாம் படம் வெளியானால் தான் மகிழ்ச்சி. இப்படத்தின் டீஸர், ட்ரெய்லரை பார்க்கும்போது நம் சமுதாயத்தில் நம் வீட்டுப் பெண்ணை மட்டும்தான் தெய்வமாக மதிப்பார்கள். அடுத்த வீட்டைப் பெண்களை வெறும் உடலாகத்தான் பார்க்கிறோம். ஒவ்வொரு பெண்ணும் வெளியே வந்து மிண்டும் வீட்டுக்குத் திரும்பும் வரை ஒரு பாதுகாப்பற்ற மனநிலையோடும், மனஅழுத்தத்தோடும் தான் இருக்கிறார்கள். ஆடையில்லாமல் ஒரு காட்சியில் கூட ஆபாசமாக இல்லாமல் எடுத்திருக்கிறார். அவர் சிறந்த ஒளிப்பதிவாளர் என்று எனக்குத் தெரியும். இப்படம் வெளியானதும் அனைவருக்கும் தெரியும் என்றார். இயக்குநர்  ரவிக்குமார் பேசும்போ...
Disney’s The Lion King roars in two weeks!

Disney’s The Lion King roars in two weeks!

News
DISNEY’S LIVE-ACTION MAGNUM OPUS THE LION KING ROARS INTO THEATRES IN TWO WEEKS! Presenting the BIGGEST Industry legends and youth icons as the voice cast for the Hindi, Tamil, Telugu and English versions. Disney’s The Lion King releases on 19th July 2019 in English, Hindi, Tamil and Telugu. All Trailers: Hindi – https://www.youtube.com/watch?v=XuvZe90RF90&feature=youtu.be Telugu - https://www.youtube.com/watch?v=48bgsAi-PMk&t=2s Tamil - https://www.youtube.com/watch?v=Hu_lIqhWgcQ&t=34s English - https://www.youtube.com/watch?v=7TavVZMewpY&t=9s   About Disney’s “The Lion King” Disney’s “The Lion King, directed by Jon Favreau, journeys to the African savanna where a future king is born. Simba idolizes his father, King Mufasa, and takes to heart his own royal de...
Bow Bow beautifies the relationship between a 5-yr old boy and a dog

Bow Bow beautifies the relationship between a 5-yr old boy and a dog

News
The queue of Tamil films based on ‘animal’ genres might be running into big numbers, but they are mostly inclined to stereotypical shades of dogs performing stunts. Filled with an ambitious drive to make a film with difference, debut filmmaker Pradeep Kilkar has arrived with his maiden venture ‘Bow Bow’, which beautifies the relationship between a 5-yr old boy and a dog. “I had this intention even before crafting the entire script. So far, I have come across the films based on man-animal themes, where we find the latter involved in the mission of stunts and rescue. So I felt, there should be something set on reality grounds. Dogs have been the creatures, who have been the human’s best friend across millenniums. They have sensed each and every human emotion and have shared it uncondition...
உலகநாயகன் கமல்ஹாசன் வழங்கும் சியான் விக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா

உலகநாயகன் கமல்ஹாசன் வழங்கும் சியான் விக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா

News
ராஜ்கமல் இண்டர்நேஷனல் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்தரன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் வழங்கும் சியான் விக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா சென்னை நட்சத்திர ஓட்டலில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.  விழாவில் ராஜ்கமல் இன்டர்நேஷனல் கம்பேனியின் புதிய சி.இ.ஓ நாராயணன் பேசுகையில், "விக்ரம் சாருக்கு நன்றி. 1982-ல ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் துவங்கப்பட்டது. வெற்றிகரமாக நிறைய படங்களைப் பண்ணிருக்கோம். கடாரம் கொண்டான் எங்கள் நிறுவனத்தின் 45-வது படம். கமல் சாருக்குப் பெரிய நன்றி. இந்தப்படத்தில் நாசர் சாரின் மகனை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். அக்‌ஷரா ஹாசனுக்கும் பெரிய நன்றி" என்றார் எடிட்டர் ப்ரவீன் கே எல். பேசியதாவது, "சின்ன வயசுலே இருந்தே கமல் சாரின் ரசிகன் நான். அவர் நடிச்ச படத்தில் வொர்க் பண்ணணும்னு நினைச்சேன். அது முடியாவிட்டாலும் இப்போது அவர் தயாரிக்கிற படத்தில வொர...