News

Asia biggest fashion and beauty show

Asia biggest fashion and beauty show

News
The people who were in the press conference are 1.Mr.premanath MD Issa Malaysia 2.Mr.Anthony David CEO Trinity international Chennai. 3.Mr.Prem Rajesh CEO Brocks academy Bangalore 4.Mr.Deepak hair stylist from london 5.Mrs .Rekha Sharna Bollywood make up artist mumbai 6.Mrs.vansanthi MD UMK skill india 7.Mr.Benny MD capilee academy 8.Mrs.Muthulakshmi MD pearls academy chennai 9.Mr.ambika Prasad dubey. National trainer naturals. Press meet. To announce to the world that there is world's big star awards event called MISRA awards. And Asia biggest fashion and beauty show in Malaysia as two days event. E Where the honourable Prime Minister of Malaysia will preside over the two events. Basically it is exchange of trade. Traditions. Culture. Fashion Beauty and arts between India...
தற்போதைய அரசியல் களபரம் தான் “எல் கே ஜி”

தற்போதைய அரசியல் களபரம் தான் “எல் கே ஜி”

News
அரசியல் நையாண்டியை அடிப்படையாகக் கொண்ட படங்கள் ரசிகர்களை ஈர்க்க முதல் காரணம், சமகாலத்தில் நிகழும் சம்பவங்களை பகடி செய்வது தான். நையாண்டி என்பது நிகழும் சம்பவங்களை பற்றிய கோபத்தின் அல்லது விமர்சனத்தின் வெளிப்பாடு தான். அது தான் எல்லைகள் மற்றும் மொழியியல் தடைகளைத் தாண்டி பிரபலமானதாகிறது. ஆர்.ஜே. பாலாஜியின் அடுத்த படமான 'LKG' உலகளாவிய மேடையில் அனைவரையும் ஈர்த்திருக்கிறது. படத்தின் டிரெய்லர் சில யூடியூப் சேனல்களில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஒளிபரப்பாகி வரும் இந்தியா, நியூஸிலாந்து சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஸ்ருதிஹாஸன் பாடிய சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டிருப்பது இந்த திரைப்படத்திற்கு ஒரு பெரிய பூஸ்டாக மாறியிருக்கிறது. கூடுதலாக, LKG படக்குழு ட்விட்டர் இந்தியாவில்  படத்தின் புரமோஷன் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து இயக்குனர் கே.ஆர் பிரபு கூறும்போ...
ஒரு நல்ல திரைப்படத்தின் அடையாளம் “கண்ணே கலைமானே”!

ஒரு நல்ல திரைப்படத்தின் அடையாளம் “கண்ணே கலைமானே”!

News
ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கியிருக்கும் படம் 'கண்ணே கலைமானே'. உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். "நான் சீனு ராமசாமி சாரின் முதல் படத்திலிருந்தே அவரின் ஒரு பெரிய ரசிகன். அவரது திரைப்படங்கள் எப்போதுமே பிரமிப்பூட்டுகின்றன. மிக யதார்த்தமான சினிமாக்களை கொடுப்பதும், அதன் மூலமே அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு சில இயக்குனர்களே உள்ளனர். அவர்களில் சீனு ராமசாமி சார் மிக முக்கியமானவர்" என்றார் நடிகர், எழுத்தாளர் ஷாஜி. "இன்று காலை படத்தை பார்த்த பிறகு, கமலகண்...
சிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’

சிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’

News
ஃபாக்ஸ் க்ரோ ஸ்டூடியோஸ் சார்பில் ஜே. ராஜேஷ் கண்ணன் மற்றும் ஜி கே வி எம் எலிஃபென்ட் பிக்சர்ஸ் சார்பில் டத்தோ கணேஷ் மோகன சுந்தரம் இணைந்து தயாரிக்கும் ‘மாயன் ’என்ற படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இந்தியாவிற்கான மலேசிய தூதர் திரு.லோகிதாசன் தன்ராஜ், ஜி கே வி எம் எலிஃபென்ட் பிக்சர்ஸ் நிறுவனர் ‘டத்தோ’ மோகன சுந்தரம், ‘டத்தின்’ குணவதி மோகன சுந்தரம், இணை தயாரிப்பாளர் ‘டத்தோ ’கணேஷ் மோகன சுந்தரம், படத்தின் நாயகன் வினோத், நடிகர் சௌந்தர், நாயகி ப்ரியங்கா அருள்முருகன், பின்னணியிசை அமைப்பாளர் ஜோன்ஸ் ரூபர்ட், ஒளிப்பதிவாளர் அருண் பிரசாத், கலை இயக்குநர் வனராஜ், வி எஃப் எக்ஸ் மற்றும் டிசைனர் ரமேஷ் ஆச்சார்யா, ஆடை வடிவமைப்பாளர் நிவேதா ஜோசப் , யோகீசன் இவர்களுடன் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஜே ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். டத்தோ மோகன சுந...
சமகால இளைஞர்களின் பிரதிபலிப்பு தான் ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதி திருமுருகன் காந்தி பாராட்டு

சமகால இளைஞர்களின் பிரதிபலிப்பு தான் ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதி திருமுருகன் காந்தி பாராட்டு

News
மெட்ராஸ் எண்டர்பிரைஸஸ் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் வெளியிட்ட ‘96’படத்தின் நூறாவது நாள் விழா சென்னையிலுள்ள பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, திரிஷா, படத்தின் இயக்குநர் சி பிரேம்குமார் , இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா உள்ளிட்ட படக்குழுவினர்களுடன் இயக்குநர்கள் சேரன், பார்த்திபன், சமுத்திரகனி, பாலாஜி தரணீதரன், பி எஸ் மித்ரன், லெனின் பாரதி மற்றும் சமூக போரளியும், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். திருமுருகன் காந்தி பேசுகையில்,“இந்த வெற்றிவிழாவிற்குஇயக்குநர் பிரேம்குமார் ஏன் எனக்கு அழைப்பு விடுத்தார் என்று தற்போது வரை புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் நாங்கள் சனிக்கிழமை ராஜபக்சேவிற்கு கருப்புகொடி காட்ட வேண்டும். ஞாயி...
‘தேவ்’ ஒரு காதல் படம் ஆனால் காதலைப் பற்றி பேசும் படமல்ல – கார்த்தி

‘தேவ்’ ஒரு காதல் படம் ஆனால் காதலைப் பற்றி பேசும் படமல்ல – கார்த்தி

News
  கார்த்தி பேசும்போது   தயாரிப்பாளர் லக்ஷ்மனும் நானும் குழந்தை பருவ நண்பர்கள். எப்போதும் ஒன்றாக தான் இருப்போம். அவரைப் பார்த்து இப்படி ஒரு உண்மையான மனிதன் இருக்க முடியுமா? என்று ஆச்சர்யபட்டிருக்கிறேன். அவரின் தாத்தா வெற்றி படமான "மதுர வீரனை" தயாரித்தவர். லக்ஷ்மன் அவரின் பரம்பரையிலிருந்து வந்து இப்படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் இருக்கிறது.   இப்படம் காதல் கதை மட்டுமல்ல. உங்களை சுற்றியிருக்கும் அனைத்தையும் விரும்ப வேண்டும் என்று கூறும் படம். இந்த நிமிடம் உன்னுடைய இதயம் என்ன சொல்கிறதோ அதை செய் என்ற கருத்தை தாங்கி வரும்.   ரஜாத் திறமையான இயக்குநர். அவர் இன்னும் நிறைய படங்கள் இயக்க வேண்டும் என்று அவரை பார்க்கும் போதெல்லாம் கூறுவேன்.   ரகுல் ப்ரித் சிங் சிறந்த நடிகை. இதுபோல அவர் பல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். இப்படத்திற்காக ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்திருக்கிறா...

பொது நலன் கருதி ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் மிஸ்கின், திருமுருகன் காந்தி ஆவேச பேச்சு!

News
தமிழ்நாட்டில் கண்ணுக்கு தெரியாமல், யாரும் கண்டுபிடிக்காத வண்ணம் கந்துவட்டி தொழில் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை விவரிக்கும் படம் ‘பொது நலன் கருதி’. 5,000 பணம் வாங்க ஆசைப்பட்டு 50,000 வரை திருப்பி கொடுக்கும் ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட பிரச்சினையை அலசியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சீயோன். பிப்ரவரி 7-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.  இந்த விழாவில் படக்குழுவினருடன் மே 19 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி, இயக்குனர் மிஸ்கின், வசந்த பாலன், மீரா கதிரவன், கலப்பை மக்கள் இயக்கத் தலைவர் பி.டி செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த ட்ரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் வசந்த பாலன் பேசும் போது சிறிய பட்ஜெட் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு விடுகிறது. தற்போது வெளியாகியுள்...
30 நாட்களில் ஒரே ஷெட்யூலாக எடுக்கயிருக்கும் படம் “பேச்சி” 

30 நாட்களில் ஒரே ஷெட்யூலாக எடுக்கயிருக்கும் படம் “பேச்சி” 

News
  மறைந்த இயக்குனர் பாலுமஹிந்திராவிடம் பாராட்டுகளை பெற்ற படம்  "பேச்சி"     பில்லி , சூனியம் பற்றி மிக நுணுக்கமாக அதிக நாட்கள் செலவழித்து ஆராய்ச்சி செய்து கதையை உருவாக்கியுள்ளார் - இயக்குனர் ராமச்சந்திரன்   இதுவரை வந்த ஹாரர் படங்களிலிருந்து இது வேறுபட்ட படைப்பாக இருக்கும் 'பேச்சி' படத்தின் இயக்குனர் ராமச்சந்திரன்   இயக்குனர் ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் "பேச்சி".   மறைந்த இயக்குனர் பாலுமஹிந்திராவிடம் பாராட்டுகளை பெற்ற "பேச்சி" குறும்படத்தை முழுநீள திரைப்படமாக ராமச்சந்திரன்  இயக்கவுள்ளார்.        இப்படத்தை படக்குழு அடர்ந்த காடுகள் கொண்ட வன பகுதிகளில் படமாக்கவுள்ளது. 30 நாட்களில் ஒரே ஷெட்யூலாக வன பகுதிகளில் படக்குழுவினர் படமாக்கவுள்ளனர். இதுவரை வந்த ஹாரர் படங்களிலிருந்து இது வேறுபட்ட படைப்பாக இருக்கும். இப்படத்துக்காக இயக்குனர் பில்லி , சூனியம் பற்றி மி...
தோழர் என்பதன் பொருள் மாறிவிட்டது – இயக்குநர் ராஜு முருகன் ஆதங்கம்-

தோழர் என்பதன் பொருள் மாறிவிட்டது – இயக்குநர் ராஜு முருகன் ஆதங்கம்-

News
ஒலிம்பியா மூவில் சார்பில் எஸ் அம்பேத்குமார் தயாரித்திருக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியிட்டு விழா இன்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்அம்பேத்குமார், ஒளிப்பதிவாளர் எஸ் கே செல்வகுமார், படத்தொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்டா, பாடலாசிரியர் யுகபாரதி, இயக்குநர் ராஜுமுருகன், படத்தின் நாயகன் நடிகர் ஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த படத்தில் ஜீவா, நடாசா சிங், ஸன்னி வைய்ன், லால் ஜோஸ், பாடகி சுசீலா ராமன், விக்ராம் சிங், கருணா பிரசாத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.இந்த படத்தில் ‘சே ’என்ற பெயரில் குதிரை ஒன்றும் நடித்திருக்கிறது. பாடலாசிரியர் யுகபாரதி பேசுகையில்,“இயக்குநர் ராஜு முருகனை நான் நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சிக்கிறேன். ஆனால் அவரோ என்னை ‘உள்ளே’வைக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அது இ...
இணையத்தில் வைரலான  பிரியா பிரகாஷ் வாரியரின் ’ஒரு அடார் லவ்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!!!

இணையத்தில் வைரலான பிரியா பிரகாஷ் வாரியரின் ’ஒரு அடார் லவ்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!!!

Actress, News
இணையத்தளத்தில் ஹாட் சென்சேஷனாக பேசப்பட்டு வரும் பிரியா பிரகாஷ் வாரியரின் திரைப்படமான ’ஒரு அடார் லவ்’ - தமிழ் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. இயக்குனர் ஓமர் லுலு தற்போது பள்ளி பருவ காதலை முன்வைத்து ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் இருந்து ’மாணிக்க மலராய்’ என்ற பாடலும், படத்தின் டீசரும் வெளியாகி இணையத்தில் வைரலானது. பாடலின் மெட்டை விட, அந்த பாடல் காட்சியில் இடம்பெற்ற பிரியா பிரகாஷ் வாரியர், இளைஞர்கள் இணைய வைரல் அழகியானர். குறிப்பாக அவரின் ரியாக்‌ஷன்கள் மட்டும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் பல வெர்ஷனில் ஸ்டேட்சாக மாறியது. ’ஒரு அடார் லவ்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை கண்ட படக்குழுவினர் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் படத்தை உருவாக்கியுள்ளனர். கலைப்புலி எஸ் தாணு அவர்களின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில்...