News

‘மஹாவீர் கர்ணா’

‘மஹாவீர் கர்ணா’

News
*ஒரு மாவீரன். இதிகாச நாயகன். பெருங்காப்பியத் தலைவன் திரையில் உயிர்பெறுகிறான்.* *மஹாவீர் கர்ணன் ஆக ராகவா லாரன்ஸ் நடிக்க, ரமேஷ் வர்மா இயக்கத்தில் ஐந்து மொழிகளில் உருவாக இருக்கிறது ‘மஹாவீர் கர்ணா’(MahaveerKarna)* பென் மூவீஸ் (PEN MOVIES ) ஜெயந்திலால் கடா வழங்க (JAYANTILAL GADA PRESENTS), ஆர்வி ஸ்டூடியோஸ் - ஸ்ரீ நீலாத்ரி புரொடக்‌ஷன்ஸ்  (RV STUDIOS & SRI NEELADRI PRODUCTIONS) இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. கர்ணனின் காவியத்தை இந்தியத் திரைகளில் உயிர்ப்பெறச் செய்ய வருகிறது ‘மஹாவீர் கர்ணா’. மகாபாரத இதிகாச நாயகர்களில் ஒருவரான மஹாவீர் கர்ணன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க ரமேஷ் வர்மா (RAMESH VARMA) பிரம்மாண்ட திரை அனுபவத்தை காட்சிப்படுத்த இருக்கிறார். ரூ.150 கோடி பொருட் செலவில் தயாராகவுள்ள இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடத்தில் ஒரே நேர...
‘ராக்கா’ திரைப்படம் கின்னஸ் உலக சாதனை படைத்தது!

‘ராக்கா’ திரைப்படம் கின்னஸ் உலக சாதனை படைத்தது!

News
*‘ராக்கா’ திரைப்படம் கின்னஸ் உலக சாதனை படைத்தது!* *கின்னஸ் உலக சாதனை படைத்த அட்லியின் “ராக்கா” !!* ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குநர் வி. அருண்குமார் (எ) அட்லீ இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘ராக்கா’, சினிமா தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஒரே நேரத்தில் அதிகமான நபர்களை நிகழ்நேரத்தில் (Real-Time) Motion Capture செய்ததற்காக இப்படம் கின்னஸ் உலக சாதனை பட்டத்தைப் பெற்றுள்ளது. இந்த உலக சாதனை கடந்த பிப்ரவரி 2026-ல் நிகழ்த்தப்பட்டது. ஒரே நேரத்தில் 37 கலைஞர்களை நிகழ்நேரத்தில் Motion Capture செய்து இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய சினிமாவில் புதிய தொழில்நுட்ப சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த சாதனைக்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரம் 15 செப்டம்பர் 2026 அன்று வழங்கப்பட்டது. க...
100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

News
*100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !* *இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை ’: ரசிகர்களை மகிழ்விக்க அக்-1ல் உலகளாவிய ரிலீஸ் !* *நிவின்பாலி மற்றும் சூரியின் அதிரடி ; மகுடத்தில் மேலும் ஒரு மாணிக்கமாய் துல்கர் சல்மான் இணைந்த ‘ஏழு கடல் ஏழுமலை’* *‘ஏழு கடல் ஏழுமலை’ படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய துல்கர் சல்மான் ; அக்-1 உலகெங்கும் ரிலீஸ்* வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏழு கடல் ஏழுமலை’. உணர்வுப்பூர்வமான படங்களைக் கொடுத்துவரும் இயக்குநர் ராம் இப்படத்தை இயக்கியுள்ளார்.     நிவின்பாலி, சூரி, அஞ்சலி நடித்துள்ளனர். மேலும் ஒரு எலி முக்கிய பாத்திரமாக வருகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக வலம் வர...
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்

News
  *அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர் திரைப்படத்தை நீங்கள் அவசியம் பார்க்க 5 காரணங்கள்!* MCU ரசிகர்களே, மீண்டும் ஒன்று கூடுங்கள்! 2019 ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் திரைப்படம் உலகளவில் ரசிகர்களை கொண்டாட வைத்தது. அரங்குகள் நிரம்பிய காட்சிகள், நள்ளிரவு சிறப்புக் காட்சிகள், தங்களுக்குப் பிடித்த சூப்பர் ஹீரோக்களைப் போல ரசிகர்கள் வேடமணிந்து வந்தது என, உலகம் முழுவதும் ரசிகர்களை ஒரே பிரம்மாண்டமான கொண்டாட்டத்தில் ஒன்றிணைத்தது. இப்போது, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர் என்ற பெயரில் திரையரங்குகளுக்கு வருகிறது. இதன் மூலம், மார்வெலின் மிகப்பெரிய சினிமா மைல்கற்களில் ஒன்றை மீண்டும் பெரிய திரையில் அனுபவிக்கும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைக்கிறது. மேலும், அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே வெளியாகவிருக்கும் நிலையில், அந்தக் கதையின் தொடக்கப் புள்ளியை மீண்டும் பார்ப்பதற்கான முக்...
மர்மம், ரகசியங்கள் நிறைந்த பரபரப்பான கதையுடன் ‘Octopus’ – Tamil Zee 5 அறிவிப்பு

மர்மம், ரகசியங்கள் நிறைந்த பரபரப்பான கதையுடன் ‘Octopus’ – Tamil Zee 5 அறிவிப்பு

News
*மர்மம், ரகசியங்கள் நிறைந்த பரபரப்பான கதையுடன் ‘Octopus’ – Tamil Zee 5 அறிவிப்பு* *ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கத்தில் உருவாகியுள்ள 7 எபிசோடுகள் கொண்ட Tamil Zee 5 Original தொடரில் அஷ்வின், அர்ச்சனா, வினோத் கிஷன், சித்து குமரேசன் மற்றும் கலைவாணி பாஸ்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்* தேசியம், செப்டம்பர் 18, 2026: பல்வேறு வகைகளில் சிறப்பான பிராந்தியக் கதைகளை வழங்கி, Original Series பிரிவில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்கி வரும் Tamil Zee 5, தற்போது ‘Octopus’ எனும் பரபரப்பான Suspense Thriller தொடரை பார்வையாளர்களிடம் கொண்டு வரத் தயாராகியுள்ளது. வழக்கமான கதை சொல்லும் முறைகளுக்கு மாறாக, வலுவான பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் தொடர், மர்மம், உணர்வு மற்றும் சுவாரஸ்யத்தை ஒன்றிணைக்கிறது. ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கியுள்ள ‘Octopus’ 7 எபிசோடுகளைக் கொண்ட Tamil...
ராவடி டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!

ராவடி டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!

News
*ராவடி டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!* *அசத்தலான போஸ்டர் மற்றும் குஜிலிமஸ்து வீடியோவுடன் ‘ராவடி’ படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!* பஸில் ஜோசப் மற்றும் L. K. அக்ஷய் குமார் இணைந்து நடித்துள்ள ‘ராவடி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அசத்தலான புதிய போஸ்டர் மற்றும் குஜிலிமஸ்து (Gujilimasthu) வீடியோவுடன் அறிவித்துள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரித்துள்ள இப்படம், தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. ‘ராவடி’ திரைப்படம் வரும் 2026 டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. வெளியீட்டு தேதியை அறிவிக்கும் வகையில் வெளியாகியுள்ள புதிய போஸ்டர் மற்றும் குஜிலிமஸ்து வீடியோ, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. படக்...
‘என்ன விலை’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் ஊடகங்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது!

‘என்ன விலை’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் ஊடகங்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது!

News
*நடிகர் கருணாஸ் நடிப்பில் வெளியான, ‘என்ன விலை’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் ஊடகங்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது!* சமீபத்தில் வெளியான ‘என்ன விலை’ திரைப்படம், அதன் விறுப்பான கதைக்களம், நடிகர்களின் சிறப்பான நடிப்பு ஆகியவற்றிற்காக ரசிகர்களிடமிருந்து அமோக வரவேற்பு பெற்று வருகிறது. திரையரங்குகளில் ரசிகர்கள் கொடுத்து வரும் இந்த வரவேற்பு படக்குழுவினரையும் உற்சாகப்படுத்டியுள்ளது. ஊடகங்கள் மத்தியிலும் இப்படத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இயக்குநரின் அணுகுமுறை, நடிகர்களின் நடிப்பு மற்றும் வலுவான உள்ளடக்கத்தை மையமாகக் கொண்ட கதை சொல்லல் ஆகியவற்றுக்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. ரசிகர்களிடையே உருவாகியுள்ள நேர்மறையான ‘வேர்ட் ஆஃப் மவுத்’ வரவேற்பும் படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்து வருகிறது.     இதனை உறுதிப்படுத்தும் விதமாக,...
’விட்ரா மச்சா…

’விட்ரா மச்சா…

News
  *அவள் சொன்னது ’பிரேக்’...அவனுக்கு கேட்டது ’பிரேக் அப்’!* *’விட்ரா மச்சா...’ எதிர்பாராத திருப்பங்களுடன் துள்ளல் இசையில் உருவான வித்தியாசமான காதல் தோல்வி பாடல்!* தமிழில் இசை சார்ந்த கதையாடலுக்கான புதிய களமாக சுயாதீன இசை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. திரைப்படப் பாடல்களுக்கு கிடைக்கும் வரவேற்புக்கு நிகராக, சுயாதீன பாடல்களையும் ரசிகர்கள் ஆர்வத்துடன் ரசித்து வருகின்றனர். அந்த வகையில் காதல், காதல் தோல்வி, நகைச்சுவை மற்றும் அதிரடியான குத்து இசை ஆகியவற்றை வித்தியாசமான முறையில் இணைக்கும் புதிய பாடல் ஒன்று வெளியாகியுள்ளது   ஆஷிக் மற்றும் ஷ்ரவ்னிதா ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் பாடலுக்கு, ரூபேஷ் திவாரி இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் பணியாற்றியுள்ளார். ஆட்டம் போட வைக்கும் துள்ளலான இசையும், நகைச்சுவை கலந்த இசை அணுகுமுறையும் கொண்ட இந்தப் பாடல், வழ...
‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கியது.

‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கியது.

News
  *பிக்பாஸ் ராஜு ஜெயமோகனின் இயக்கி, நடிக்கும் டார்க் ஹியூமர் கதையான ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கியது!* பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஆஸ்பயர் உபுண்டு பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கியது. பிக்பாஸ் தமிழ் சீசன் 5 வெற்றியாளரும் நடிகருமான ராஜு ஜெயமோகன் இப்படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடிக்கிறார். சென்னையில் முதற்கட்டப் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது படக்குழு தென்காசியின் அழகிய இயற்கைச் சூழலில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மொட்டை மற்றும் இடிந்த கரை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக நடிக்க, துஷாரா விஜயன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்...
‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் இணைந்த ‘காக்க காக்க’, ‘நான் அவனில்லை’ படங்கள் புகழ் ஜீவன்!

‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் இணைந்த ‘காக்க காக்க’, ‘நான் அவனில்லை’ படங்கள் புகழ் ஜீவன்!

News
  *நடிகர்கள் அர்ஜித் சங்கர் மற்றும் க்ரித்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் இணைந்த ‘காக்க காக்க’, ‘நான் அவனில்லை’ படங்கள் புகழ் ஜீவன்!* ‘காக்க காக்க’ திரைப்படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாகவும், ‘நான் அவனில்லை’ திரைப்படத்தில் கிரே ஷேட் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் ஜீவன் தற்போது பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அசோக் குமார் இயக்கும் ‘லவ்வர் பாய்’ படத்தில் இணைந்துள்ளார்.   ‘காக்க காக்க’ திரைப்படத்தின் மூலம் வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், வழக்கமான கதைக்களங்களைத் தாண்டி வித்தியாசமான கமர்ஷியல் படங்களைத் தேர்ந்தெடுத்து ஹீரோவாகவும் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர் நடிகர் ஜீவன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் திரைத்துறைக்கு திரும்புகிறார். அசோக் குமார் இயக்...