News

நடிகை நிதி அகர்வால்!

நடிகை நிதி அகர்வால்!

News
*தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!* நடிகை நிதி அகர்வால் தனது திரைப்பயணத்தின் முக்கியமான கட்டத்தில் நுழைந்துள்ளார். இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்கள் நடித்துள்ள அவர், திரையுலகில் தனது அடுத்தகட்ட பயணத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளார். அதிக படங்களில் நடிக்க வேண்டும், தொடர்ந்து வளர வேண்டும், தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதே அவரது நோக்கம். நிதி அகர்வாலை பொறுத்தவரை, வெற்றி என்பது அவர் நடிக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கையை மட்டுமே சார்ந்தது அல்ல. ஒரு நடிகையாக வளர்வதற்கான பயணம், உழைப்பு மற்றும் கிடைக்கும் வாய்ப்புகளே அவருக்கு முக்கியம்.       ‘ஹரி ஹர வீர மல்லு’ மற்றும் ‘தி ராஜா சாப்’ ஆகிய திரைப்படங்களின...
தேசிய விருது வென்ற தயாரிப்பாளர்கள் குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக் இருவரும் ‘மார்கோ’ புகழ் உன்னி முகுந்தனுடன் இணையும் பிரம்மாண்ட மலையாள திரைப்படம்!

தேசிய விருது வென்ற தயாரிப்பாளர்கள் குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக் இருவரும் ‘மார்கோ’ புகழ் உன்னி முகுந்தனுடன் இணையும் பிரம்மாண்ட மலையாள திரைப்படம்!

News
*தேசிய விருது வென்ற தயாரிப்பாளர்கள் குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக் இருவரும் ‘மார்கோ’ புகழ் உன்னி முகுந்தனுடன் இணையும் பிரம்மாண்ட மலையாள திரைப்படம்!* குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் தலைமையிலான பனோரமா ஸ்டுடியோஸ், ‘மார்கோ’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் உன்னி முகுந்தன் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனமான உன்னி முகுந்தன் ஃபிலிம்ஸ் (UMF) உடன் இணைந்து புதிய மலையாள திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தை உன்னி முகுந்தன் எழுதி இயக்குகிறார். தேசிய விருது பெற்ற இரண்டு தயாரிப்பு நிறுவனங்களான பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் உன்னி முகுந்தன் ஃபிலிம்ஸ் முதன்முறையாக ஒரு திரைப்படத்திற்காக இணைகின்றன. பான் இந்திய அளவில் ரசிகர்களை சென்றடையும் நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பதே இந்த நிறுவனங்களின் நோக்கம். விமர்சன ரீதியாகவும் வர்த்த ரீதியாகவும் புகழ்பெற்ற பல திரைப்படங்களை தயாரித்த முன்னணி தயார...
தமிழ் திரையுலகில் வளர்ச்சி பாதையில் டிரிபிள் எம் புரொடக்ஷன்

தமிழ் திரையுலகில் வளர்ச்சி பாதையில் டிரிபிள் எம் புரொடக்ஷன்

News
*தமிழ் திரையுலகில் வளர்ச்சி பாதையில் டிரிபிள் எம் புரொடக்ஷன்* *UAE: திரைப்பட தயாரிப்பு மற்றும் வெளிநாட்டு விநியோகத்தில் கவனம் செலுத்தி வரும் Triple M Production LLC, தமிழ் திரையுலகில் தனது செயல்பாடுகளை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.* UAE-யை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தை அதன் Executive Director ஜி. பாபு ராமகிருஷ்ணன் வழிநடத்தி வருகிறார். UAE, கத்தார், இந்தியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் FMCG வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறையில் அனுபவம் பெற்ற அவர், Triple M Production மூலம் சினிமா மற்றும் பொழுதுபோக்குத் துறையிலும் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளார். Irani, Niram Marum Ulagil, Ace, Akkenam, Bun Butter Jam உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களுடன் Triple M Production இணைந்து பணியாற்றியுள்ளது. UAE, சவுதி அரேபியா, கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமன் உள்ளிட்ட GC...
தனிநாயகம் அடிகளார் ஆவணப்படம் வெளியீடு*

தனிநாயகம் அடிகளார் ஆவணப்படம் வெளியீடு*

News
*'தனிநாயகன்'* *தமிழ் தூதர் தனிநாயகம் அடிகளார் ஆவணப்படம் வெளியீடு* சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார் குறித்த ஆவணப்படுத்தை இயக்கியிருக்கிறார்.   அவரைச் சந்தித்து உரையாடியதில் இருந்து.... "தமிழுக்குப் பல்வேறு விதங்களில் தொண்டு செய்த அறிஞர் தனிநாயகம் அடிகளார். தமிழ் என்பது ஒரு மாநில மொழி அல்ல... அது உலகச் சிந்தனை கொண்ட உலகப் பொது மொழி என்பதை உலகுக்கு அறிவித்த பேரறிஞர். அறிவித்ததோடு மட்டுமின்றி அதைச் செயலாக்கம் செய்தவரும் அவர்தான். உலகம் முழுவதும் இருக்கின்ற தமிழ் அறிஞர்களைக் கூட்டி உலகத் தமிழ் மன்றம் என்ற ஓர் அமைப்பைஉருவாக்கி உலகத் தமிழ் மாநாடு என்ற கருத்தாக்கத்தை விதைத்து முதல் உலகத் தமிழ் மாநாட்டை மலேசியா நாட்டின் கோலாலம்பூரில் நடத்தியவர். அதைத் தொடர்ந்து தமிழ் ஆய்வுகள் பன்னாட்டு ம...
மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

News
அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா' திரைப்படத்தின் டீசர் வெளியீடு! ராஷ்மிகா மந்தானாவின் மிரட்டலான புதிய அவதாரம்: 'மைசா' திரைப்படத்தின் அதிரடி டீசர் வெளியீடு! அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் (Unformula Films) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரவீந்திரா புல்லே இயக்கத்தில், 'நேஷனல் கிரஷ்' ராஷ்மிகா மந்தானா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பான்-இந்திய அதிரடித் திரைப்படமான 'மைசா' (Mysaa) டீசரை படக்குழுவினர் இன்று வெளியிட்டனர். "நான் சோர்ந்துவிட்டேன், நான் நின்றுவிட்டேன், நான் தோற்றுவிட்டேன்..." என்ற ராஷ்மிகாவின் கம்பீரமான பின்னணிக் குரலுடன் டீசர் தொடங்குகிறது. சமூகத்தின் அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து, தனி ஒரு போராளியாக நின்று களம் காணும் அஞ்சாத ஒரு பெண்ணாக ராஷ்மிகா இதில் சித்தரிக்கப்பட்டுள்ளார். இந்த போரில் அவர் வெறும் போராளி மட்டுமல்ல; போரின் போக்கையே தீர்மானிக்கும் பேராயுதமாக உ...
டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் வரலாறு படைத்த ஃபிராக்ரண்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸின் ‘ஹாஃப்’

டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் வரலாறு படைத்த ஃபிராக்ரண்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸின் ‘ஹாஃப்’

News
டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் வரலாறு படைத்த ஃபிராக்ரண்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸின் 'ஹாஃப்' புகழ்பெற்ற 'மிட்நைட் மேட்னஸ்' பிரிவில் திரையிடப்பட்ட முதல் மலையாள படம்: உலகளவில் பெரும் வரவேற்பை பெற்ற 'ஹாஃப்'! சர்வதேச ரசிகர்களை மிரள வைத்த மலையாள சினிமா: டொராண்டோ திரைப்பட விழாவில் வரவேற்பை பெற்ற 'ஹாஃப்' சம்ஜாத் பி.எஸ். இயக்கத்தில் உருவான 'ஹாஃப்' (HALF) திரைப்படம், புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் (TIFF) மதிப்புமிக்க 'மிட்நைட் மேட்னஸ்' (Midnight Madness) பிரிவில் திரையிடப்பட்டு மலையாள சினிமா வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த பிரிவில் தேர்வாகி திரையிடப்பட்ட முதல் மலையாள திரைப்படம் என்ற பெருமையை 'ஹாஃப்' பெற்றுள்ளது. திரையரங்கில் படம் திரையிடப்பட்ட தருணம் முதல், அதை தொடர்ந்து நடந்த கலந்துரையாடல் (Q&A) வரை பார்வையாளர்களின் உற்சாகமான கரகோஷங்களால் அரங்கம் அதிர...
பல மருத்துவத் துறைகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் ஹெர் (HER) பெண்கள் நலன் மற்றும் நீண்ட ஆயுள் மாநாடு!

பல மருத்துவத் துறைகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் ஹெர் (HER) பெண்கள் நலன் மற்றும் நீண்ட ஆயுள் மாநாடு!

News
  *பல மருத்துவத் துறைகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் ஹெர் (HER) பெண்கள் நலன் மற்றும் நீண்ட ஆயுள் மாநாடு!* பெண்களின் உடல்நலம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக இந்தியாவில் நடைபெறும் முதல் பல்துறை மாநாடுகளில் ஒன்று HER. இந்த மாநாட்டினை Be The One கிளினிக் நிறுவனர் டாக்டர் இர்ஃபானா சாகுல் ஹமீத் முன்னெடுத்தார். *சென்னை, செப்டம்பர் 20, 2026:* Be The One Longevity Centre நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கிளினிக்கல் இயக்குநரான டாக்டர் இர்ஃபானா ஹமீத், பெண்களின் உடல்நலம் மற்றும் நீண்ட ஆயுளை மையமாகக் கொண்ட HER – வுமன்ஸ் ஹெல்த் & லான்ஜெவிட்டி சப்மிட் மாநாட்டை செப்டம்பர் 19 ஆம் தேதி தேனாம்பேட்டையில் உள்ள ஹோட்டல் புல்மேனில் நடத்தினார். பெண்களின் உடல்நலம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக இந்தியாவில் நடைபெறும் முதல் பல்துறை மாநாடுகளில் ஒன்றான HER மாநாடு, பெண்களின் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் ஏற்படு...
‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

News
*'சிக்மா' திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!* லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு நடைபெற்றது.     தயாரிப்பாளர் தமிழ்குமரன் பேசியதாவது, “'சிக்மா' படத்தின் இயக்குநர் ஜேசன் சஞ்சய்க்கு இந்த படம் எவ்வளவு முக்கியமானதோ, அதுபோலவே லைகா நிறுவனத்திற்கும் இந்த படம் மிக முக்கியமானது. ஏனெனில், அவருடைய அப்பா இன்றைய தமிழக முதல்வர் விஜய் அவர்களின் 'கத்தி' படம் தயாரித்து தான் நாங்கள் திரைத்துறைக்கு அறிமுகமானோம். இப்பொழுது அவர் மகனை நாங்கள் அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சி. இயக்குநராக ச...
_Habeebi to Premiere on 25th September on Sony LIV_

_Habeebi to Premiere on 25th September on Sony LIV_

News
*When love travelled through letters and lived on cassettes* _Habeebi to Premiere on 25th September on Sony LIV_ Before messages to loved ones were delivered in seconds and voices could be heard at the touch of an icon on handheld devices, love had its own rhythm. It lived in handwritten letters, audio cassettes and included waiting patiently for phone calls while travelling distances. Taking audiences back to this era, Sony LIV is streaming ‘Habeebi’, a poignant Tamil period romantic drama directed by Meera Kathiravan, streaming from 25th September onwards. ‘Habeebi’ is a love story, set in a town near Tirunelveli, spanning four decades, family, tradition and a world changing with time. At its heart is Mohammad Yousuf (portrayed by Kasthuri Raja), determined to keep his ancestral...
ஓரம் போ, ஓரம் போ!! ‘டோரதி’ வண்டி வருது!*

ஓரம் போ, ஓரம் போ!! ‘டோரதி’ வண்டி வருது!*

News
*ஓரம் போ, ஓரம் போ!! ‘டோரதி’ வண்டி வருது!* *’டோரதி’ திரைப்படம் செப்டம்பர் 25 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாவதை முன்னிட்டு, இளையராஜாவின் இசையுடன் தமிழ்நாடு முழுவதும் பயணிக்கும் ‘டோரதி’யின் கேரவன்!* கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தின் விளம்பரப் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. மதுரையில் இருந்து ஸ்பெஷலான லாரி ரோடு ட்ரிப் தொடங்கியுள்ளது. திரைப்படத்தின் உலகையும், மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசையையும் தமிழ்நாடு முழுவதும் ரசிகர்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்க்கும் வகையில் இந்தப் பயணம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக, மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசை ஒளியின் வேகத்தைவிட வேகமாகப் பயணித்து வருகிறது. தலைமுறைகள், புவியியல் எல்லைகள், மொழிகள் என அனைத்தையும் கடந்து அனைவருடனும் கலந்துள்ள அந்த இசை, இப்போது ‘டோரதி’ திரைப்படத்திற...