News

புதுச்சேரி முதலமைச்சர் N. ரங்கசாமி அவர்கள் தக்க்ஷன் விஜய் நடித்த ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் இரண்டாவது பார்வையை வெளியிட்டார்!

புதுச்சேரி முதலமைச்சர் N. ரங்கசாமி அவர்கள் தக்க்ஷன் விஜய் நடித்த ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் இரண்டாவது பார்வையை வெளியிட்டார்!

News
*புதுச்சேரி முதலமைச்சர் N. ரங்கசாமி அவர்கள் தக்க்ஷன் விஜய் நடித்த ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் இரண்டாவது பார்வையை வெளியிட்டார்!* மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. பியூலா மகிழ் அவர்கள் தயாரிப்பில், உருவாகியுள்ள திரைப்படம் ‘துரோகம் பழகு’. இத்திரைப்படத்தின் இரண்டாவது பார்வையை புதுச்சேரி முதலமைச்சர் N. ரங்கசாமி அவர்கள் வெளியிட்டு, படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். சினிமாவில் பொதுநலன் சார்ந்த கருத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் நாயகன் தக்க்ஷன் விஜய் அவர்களையும் முதலமைச்சர் அவர்கள் பாராட்டினார். மேலும், திரைப்படத்தின் ரஃப் கட் காட்சிகளைப் பார்வையிட்ட முதலமைச்சர் அவர்கள், படக்குழுவினரின் பணியை வெகுவாகப் பாராட்டியதோடு, திரைப்படத்தின் முழுக் குழுவினரின் கடின உழைப்பிற்கும் தனது வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்தார். மகிழ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியு...
‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

News
*பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!* *மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில்,  பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.* படக்குழுவினர், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் கலந்துகொண்ட இந்த விழா கோலாகலமாக நடைபெற்றது. ஸ்டார் ஸ்டுடியோ 18  (Star Studio18) மற்றும் இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் ( A for Apple Studios) மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன்  Cine1 Studios Production நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், இசை வெ...
“என்ன விலை”  விமர்சனம்

“என்ன விலை” விமர்சனம்

News
மீனவரான கருணாஸ் ராமேஸ்வரம் கடலில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வீசி எறியும் காணிக்கை காசுகளை கடலில் மூழ்கி எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். ஒருநாள் அப்படி கடலில் வீசி எறிந்த காசுகளை கருணாஸ் கடலில் மூழ்கி எடுக்கும்போது அவரது கையில் ஒரு பதக்கம் சிக்குகிறது.அந்த பதக்கத்தை கடற்கரை காவலரிடம் கொடுக்கிறார்.அந்த பதக்கத்தில் பதிக்கப்பட்ட கல்லில் ஒரு நீலநிற கல்லை மட்டும் கருணாசுக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டு, அந்த பதக்கத்தை கருணாசிடமே திருப்பி கொடுத்து விடுகிறார்.மறுநாள் அந்தப் பதக்கத்தை கருணாஸ் காவல் நிலையத்தில் இருந்த இரண்டு காவலர்களிடம் கொடுத்து விடுகிறார்.அந்த பதக்கம் நூற்றாண்டை கடந்த பலகோடி ரூபாய் மதிப்புள்ளது என்று தெரியவருகிறது.இதற்கிடையே காவலர் திருடிய நீலநிறக்கல்லை மூன்று லட்ச ரூபாய்க்கு விற்று மூன்று காவலர்களும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். இதற்கிடையில் அந்த பதக்கம் சமூக ஊடகங்களில் வெளிய...
நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் ஜி. கரிக்கோல் ராஜ் வெளியிட்ட ” பனங்காட்டான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் ஜி. கரிக்கோல் ராஜ் வெளியிட்ட ” பனங்காட்டான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

News
நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் ஜி. கரிக்கோல் ராஜ் வெளியிட்ட " பனங்காட்டான்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! தென் மாவட்டத்தின் ஒரு பகுதியில் நடக்கும் உண்மை சம்பவத்தை வைத்து உருவாகியுள்ள படம் "பனங்காட்டான்" பரபரப்பான விமர்சனங்களை பெற்ற கிடுகு, கந்தன்மலை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் வீரமுருகனின் " பனங்காட்டான் " ரைஸ்மேக்கர்ஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் சந்திரசேகரன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "பனங்காட்டான்" மக்களிடமும் அரசியல்வாதிகளிடமும் பரபரப்பான விமர்சனங்களை பெற்ற கிடுகு,கந்தன்மலை போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் வீரமுருகன் இந்த படத்தை இயக்கியுள்ளார் இந்த படத்தில் அப்புக்குட்டி, காதல் சுகுமார், அரிசி கணேசன், சேரன் ராஜ், கனிமொழி, பீட்டர் சரவணன், மெய் ராஜன், விமல் ராஜன், மாஸ்டர் ரோஹித்,செம்பட்டி கருப்பையா, திருச்சி சுரேஷ் குமார் ஆகியோர் முக்கி கதாபாத்திரங...
முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

News
வரலாற்றில் வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம் ‘அந்தோனி’ – 2027 ஆஸ்கார் விருதை நோக்கிய பயணம் தொடக்கம் இலங்கைத் தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றைப் படைத்துள்ள ‘அந்தோனி’ திரைப்படம், 2027ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருது விழாவின் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவிற்கான தேர்வுப் பயணத்தைத் தொடங்கியுள்ளது. உலகப் புகழ்பெற்ற இசைமேதையும், ‘The Maestro’ என அழைக்கப்படுபவருமான இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் உருவான வரலாற்றுச் சிறப்புமிக்க இலங்கைத் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையை ‘அந்தோனி’ பெற்றுள்ளது. ஓசை பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைவளரி சக இரமணதாஸ் மற்றும் சுகந்தினி இரமணதாஸ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் கயல் வின்சன்ட், TJ. பானு, சுதர்சன் ரவீந்திரன், செளமி முனசிங்க, நிழல்கள் ரவி, அருள்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ...
மதுரையில் கிடைத்த அன்பு… ‘லெனின் பாண்டியன்’ மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

மதுரையில் கிடைத்த அன்பு… ‘லெனின் பாண்டியன்’ மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

News
*மதுரையில் கிடைத்த அன்பு… ‘லெனின் பாண்டியன்’ மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!* தமிழ் திரையுலகில் நீண்ட காலமாக தரமான படைப்புகளையும், வித்தியாசமான கதைக்களங்களையும் தயாரித்து வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ், அடுத்ததாக ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தை திரைக்கு கொண்டு வருகிறது. அறிமுக இயக்குநர் D.D. பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மணல் கொள்ளையை மையமாகக் கொண்டு நம் மண்ணின் வாழ்வியலையும், எளிய மக்களின் உரிமைகளையும் பேசும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. செப்டம்பர் 25-ஆம் தேதி ‘லெனின் பாண்டியன்’ திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படக்குழுவினர் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ரசிகர்களையும், திரையரங்கு நிர்வாகி...
Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

News
                  *#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்* *கெமிஸ்ட்ரியா... பொருத்தமா....பந்தயம் வைக்கும் 'லவ்" (#Love)* இன்றைய காலகட்டத்தில் காதலும் உறவுகளும் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருகின்றன. நேரில் சந்தித்து காதல் வளர்ந்த காலம் மாறி, டேட்டிங் ஆப்கள் மூலம் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொள்ளும் காலகட்டத்திற்கு நாம் வந்துவிட்டோம். ஸ்வைப், மேட்ச், மெசேஜ் என காதலின் தொடக்கமே தற்போது டிஜிட்டல் உலகில் இருந்து வருகிறது. இப்படியான நவீன காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது புதிய தமிழ் வெப் சீரிஸ் ‘#Love’. ஷோ-ரன்னர் , சௌந்தர்யா ரஜினிகாந்த்  தயாரிப்பாளராகவும் பணியாற்ற, பாலாஜி மோகன் இந்தத் தொடரை இயக்கியுள்ளார். அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள இந்தத் தொடரில்...
‘பிக்னிக்’ (Picnic): ‘பிரேமலு’ மற்றும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட் ‘புகழ் பிரபல கதாசிரியர் கிரண் ஜோசி இயக்குகிறார்!*

‘பிக்னிக்’ (Picnic): ‘பிரேமலு’ மற்றும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட் ‘புகழ் பிரபல கதாசிரியர் கிரண் ஜோசி இயக்குகிறார்!*

News
*பாவனா ஸ்டுடியோஸின் அடுத்தபடம்   'பிக்னிக்' (Picnic): 'பிரேமலு' மற்றும் 'பெத்லகேம் குடும்ப யூனிட் 'புகழ் பிரபல கதாசிரியர் கிரண் ஜோசி இயக்குகிறார்!* *அண்மையில் தங்கள் தயாரிப்பில் வெளிவந்து பெரிய வெற்றி பெற்ற 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படத்தைத் தொடர்ந்து புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனமான பாவனா ஸ்டுடியோஸின் அடுத்த படமாக   'பிக்னிக்' (Picnic) உருவாகிறது.* இந்தப் படத்தின் மூலம் 'பிரேமலு' மற்றும் 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படங்களின் இணை எழுத்தாளராகப் பணிபுரிந்த கிரண் ஜோசி இயக்குநராக அறிமுகமாகிறார். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சமீபத்தில் உலகளாவிய வெற்றி பெற்ற 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படத்தினைத் தொடர்ந்து, முன்னணித் தயாரிப்பு நிறுவனமான பாவனா ஸ்டுடியோஸ், சந்தீப் பிரதீப், இந்திரஜித் சுகுமாரன் மற்றும் திலீஷ் போத்தன் ஆகியோருடன் இணைந்து ஒரு பிரம்மாண்டமான  நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்...
“பீப்”விமர்சனம்

“பீப்”விமர்சனம்

News
நாயகன் ராகவ் விஞ்ஞான ரீதியாக விஷயங்களில் சிறந்த அறிவாளியாக இருக்கிறார்.ஒரு நிழல் படத்தை பார்த்து அதன் பின்னணி என்ன என்பதை கண்டுபிடித்து விடுவார்.இயற்கையிலேயே அப்படி ஒரு ஆற்றல் படைத்தவர்.அவருக்கு யாமினியின் நட்பு கிடைக்கிறது.அவருடன் ராகவ் நெருக்கமாக பழகிவருகிறார். ஒருநாள் அடுக்குமாடி குடியிறுப்பின் மூன்றாவது மாடியிலிருந்து திடிரென்று கீழே விழுந்து யாமினி இறந்து விடுகிறார். இது கொலையா அல்லது தற்கொலையா என்ற விசாரணையில் காவல்துறையினரும் ராகவும் துப்புதுலக்க களத்தில் இறங்குகிறார்கள். இதில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை. ராகவ் தனது கடின உழைப்பை வழங்கி சிறப்பாக நடித்துள்ளார். மற்றும் யாமினி லட்சுமணன்,பிரேர்னா கண்ணா,ஐடிஐ.ஆச்சார்யா, அருண் மோகன்,ஷ்ரவன் ராமகிருஷ்ணன்,ஜூஹி சர்மா,நிதிஷ்,பாலாஜி,ராஜவேல்,அதுல், ஜி.சிவகுமார்,வெங்கட் ரமேஷ்,கல் ஆர்.கணேசன்,எல்.சண்முகசுந்தர் ஆகிய அனைவரும் ...
கோல்ட் கால் விமர்சனம்

கோல்ட் கால் விமர்சனம்

News
சித்துமூலிமணி,சந்தோஷ்,ஸ்ரீவைஷ்ணவ் கிருஷ்ணா,விஜய் பாலாஜி ஸ்ரீகாந்த் நண்பர்களான இவர்கள் பெங்களூரில் ஒரு நிறுவனத்தில் விற்பனை முகவர்களாக இருக்கிறார்கள்.வேலை செய்யாமல் ஜாலியாக ஊர்சுற்றிக் கொண்டு சமாளிக்கிறார்கள். இதை அறிந்த அந்நிறுவனம் அவர்களை வேலையிலிருந்து நீக்கிவிடுகிறது.அதே நேரத்தில் ஒரு கடத்தல் சம்பவத்தில் நண்பர்களான இவர்கள் சிக்கிக் கொள்ள அதிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் மீதிக்கதை கதை. சித்து மூலிமணி,சந்தோஷ்,ஸ்ரீ வைஷ்ணவ் கிருஷ்ணா,விஜய்,பாலாஜி ஸ்ரீகாந்த் ஆகியோர் சிறப்பான இயல்பான நடிப்பை நகைச்சுவை கலந்த வழங்கி நடித்துள்ளனர். மற்றும் நிஷா ஹெக்டே,மேரி லிட்டி,அமிதா ரங்கநாதா,கீர்த்தனா புல்கி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். சரவணனின் ஒளிப்பதிவும் பிரணவ் கிரிதரனின் இசையும் கதைக்கு பலம். வேலை செய்யாமல் சமாளிப்பவர்களின் நிலை என்னவாகும் என்பதை கையில் எடுத்து அதற்கு சிறந்...