கேப்டன் டிவியில் கனவுபட்டறை என்ற குறும்படப் போட்டி

 


சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் இயக்குனர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு….

கேப்டன் டிவியில் கனவுபட்டறை என்ற குறும்படப் போட்டியில் நீங்கள் எடுக்கும் குறும்படத்தை வரும் மார்ச் 10ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவும்

இதில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த இயக்குனர் ஒளிப்பதிவாளர் மற்றும் ஏனைய தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நன்றாக நடித்த நடிகர்-நடிகைகளுக்கு ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சினிமாவில் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்..
இந்த அரிய வாய்ப்பை சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்..