Author: admin
நான் அதிகம் சம்பளம் வாங்குவதாக கூறுவது பொய் – யோகிபாபு “தர்ம பிரபு”
யுகபாரதி பேசும்போது,
என் நண்பர் தயாரிப்பாளராகியிருப்பது மகிழ்ச்சி. நகைச்சுவைக்கு இவரைத் தவிர ஆள் இல்லை என்பதை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் யோகிபாபு. தமிழ் சினிமாவில் பெரும்பாலான இயக்குனர்களிடம் பணியாற்றியிருக்கிறேன். ஆனால், என் நண்பன் முத்துகுமாருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி என்றார்.
ரேகா பேசும்போது,
இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ராதாரவியுடன் இணைந்து நடித்திருப்பது இதுவே முதல் முறை. இயக்குநர் அம்மா கதாபாத்திரத்திரம் இருக்கிறது பணியாற்றுகிறீர்களா? என்று கேட்டார். யோகிபாபுவிற்கு அம்மா என்றதும் ஒப்புக்கொண்டேன். நானே விரும்பி கேட்ட கதாபாத்திரம் இது. அவருடன் நடித்தால் நகைச்சுவை நன்றாக இருக்கும். எனக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என்று நம்பினேன். இப்படத்தின் டிரெய்லரை பார்த்து என் கதாபாத்திரத்தைப் பற்றி அனைவரும் பேசுகிறார்கள். யோகிபாபுவிற்கு ஜோடியாக நிச்சயம் நடிப்பேன் என்றார்.
...
அதர்வா நடிக்கும் ‘100’
ஆரா சினிமாஸ் சார்பில் காவியா வேணுகோபால் தயாரிக்க, அதர்வா, ஹன்சிகா மோத்வானி நடிப்பில், சாம் ஆண்டன் இயக்கியிருக்கும் படம் '100'. அதர்வா முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். மே 9ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தை குரு ஸ்ரீ மிஷ்ரி எண்டர்பிரைசஸ் சார்பில் தமிழகம் முழுக்க வெளியிடுகிறார் சிஎஸ் பதம்சந்த் ஜெயின். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
சாம் ஆண்டன் உடன் நான் இணையும் மூன்றாவது படம் 100. முந்தைய இரண்டு படங்களும் காமெடி படங்கள். இந்த படம் கதை எழுதப்படும் போதே மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது, சீட்டின் நுனிக்கு வரவைக்கும் ஒரு திரில்லர் படம். திரைக்கதை மிகச்சிறப்பாக இருக்கும் என்றார் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த்.
விக்ரம் வேதா, அடங்க மறு, 100, அயோக்யா என அடுத்தடுத்து போலீஸ் படங்களாக நான் இசைய...
“ வகிபா “வண்ணக்கிளி பாரதி ஜாதி ஒரு தனி மனிதனின் வாழ்கையை எப்படி மாற்றுகிறது என்பதை சொல்லும் படம்
பிலிம் பூஜா என்ற பட நிறுவனம் சார்பில் ஸ்சொப்பன் பிரதான் கதை எழுதி தயாரித்திருக்கும் படம் “ வகிபா “ இது வண்ணக்கிளி பாரதி எனும் பெயரின் சுருக்கமாகும்.
இந்த படத்தில் புதுமுகம் விஜய்கரண் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக மனிஷாஜித் நடிக்கிறார். மற்றும் நான் மகான் அல்ல மகேந்திரன், கஞ்சா கருப்பு, A.வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - S.சக்திவேல்
இசை - முஜிப்ரஹ்மான்
வசனம் - ரா,கண்ணன்
பாடல்கள் - மோகன்ராஜ், குகை மா.புகழேந்தி
எடிட்டிங் - G.சந்திரகுமார்
கலை - சாய்மணி
நடனம் - ரமேஷ்
சண்டை - நைப் நரேன்
தயாரிப்பு மேற்பார்வை - சங்கர்
நிர்வாக தயாரிப்பு - ராமு
கதை, தயாரிப்பு - ஸ்சொப்பன் பிரதான்
திரைக்கதை, இயக்கம் - இகோர் . இவர் கலாபக்காதலன், தேன்கூடு, வந்தா மல போன்ற
படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் பற...
ஐ- ஆர் 8 – விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் கதை
விவசாயி தன் நிலத்தில் விவசாயம் பண்ண முடியாமல் தவிக்கும் நிலையில் வங்கியில் பெற்ற கடனை அடைக்க முடியாமல் பரிதவிக்கும் சூழ்நிலையில் பெற்ற பிள்ளைகளும் கை கொடுக்கவில்லை.
ஆகவே எந்த வறுமை வந்தாலும் விவசாயத்தை விட்டுக் கொடுக்காத அவர் படித்த இளைஞர்களை முன்னிருத்தி வலிமையான விவசாயத்தை கொடுக்கும் ஒரு
வீர விவசாயின் கதை.
பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் & ஜே.கே இண்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் அனீபா, விஷ்வா கதாநாயகர்களாகவும் பிந்து கதாநாயகியாக நடிக்க ஆர்.வி.தம்பி, ஜெயக்குமார்.T, அப்புக்குட்டி, கராத்தே ராஜா,பாபு, ராஜேஷ், கவிதா, சுப்புராஜ்
ஆகியோர் நடித்துள்ளனர்.
ஓளிப்பதிவு - கே.வி.மணி
பாடல்கள், இசை - கோண்ஸ்
எடிட்டிங் - B.S.வாசு
ஸ்டண்ட் - நாக் அவுட் நந்தா
தயாரிப்பு : ஜெயக்குமார்.T, ஆயிஷா, அக்மல்
கதை திரைக்கதை வசனம் இயக்கம் - என்.பி. இஸ்மாயில்
சிங்கமுகம், சொல்லமாட்டேன், வாங்க வாங்க போன்ற பட...
லங்கை துரை இயக்கத்தில் போலிஸ் அதிகாரியாக கஸ்தூரி நடிக்கும் ” இ.பி.கோ 302 “
செளத் இந்தியா புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு " இ.பி.கோ 30 " என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் கஸ்தூரி கதா நாயகியாக நடிக்கிறார். துர்கா ஐ.பி.எஸ் என்கிற பவர்புல்லான போலிஸ் அதிகாரி வேடமேற்கிறார்.
ஒரு கதா நாயகனுக்கு உருவாக்கப் படும் கதாபாத்திரம் எப்படி வலுவுள்ளதாக இருக்குமோ அப்படி இந்த கதாபாத்திரம் உருவாக்கப் பட்டுள்ளது.
இளம் காதலர்களாக நாக சக்தி, வர்ஷிதா ஆகியோர் அறிமுகமாகிறார்கள் மற்றும்
வையாபுரி ராபின் பிரபு,போண்டாமணி வின்ஸ்குமார் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - தண்டபாணி
இசை - அலெக்ஸ்பால்
எடிட்டிங் - காளிதாஸ்
கலை - மணிமொழியான்
நடனம் - தினா
ஸ்டண்ட் - தீப்பொறி நித்யா
பாடல்கள் - முத்துவிஜயன்.
தயாரிப்பு மேற்பார்வை - ராஜசேகர்
இணை தயாரிப்பு - ஆர்.பிரபு
தயாரிப்பு - செங்கோடன் துரைசாமி
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சலங்கை துரை.
இவர் கரண் நடித்...
தேவராட்டம் சாதிப்படம் அல்ல. அது எனக்குத் தெரியாது”- இயக்குநர் முத்தையா
இயக்குநர் முத்தையா பேசும்போது,
"நான் படிப்பில் மிடில் கிளாஸ் தான். இந்தப்படத்தில் வேலை செய்த எல்லோருமே படித்தவர்கள். ஹீரோ, கேமரா மேன், இசை அமைப்பாளர் இவர்களோடு வேலை செய்வது மனைவியோடு லைப் நடத்துவது போல. சரியாக இல்லாவிட்டால் சிக்கல் தான். ஞானவேல்ராஜா சாரிடம் கொம்பன் படம் நேரத்திலே கவுதமை வைத்து படம் எடுக்கலாம் என்றேன். அவர் கார்த்தியைத் தாரேன் என்றார். ஆனால் இன்று ஞானவேல்ராஜா சார் படத்தில் கவுதம் கார்த்தி இருக்கிறார் இதுதான் அவரது வளர்ச்சி. கொம்பன் படம் எனக்கு நல்ல அடையாளம். தேவராட்டம் சாதிப்படம் கிடையாது. எனக்கு அகு தெரியவும் தெரியாது. குடும்ப உறவுகளைப் பற்றிய படம் தான் இது. ஏன் உன் படத்தில் அருவாள் இருக்கிறது என்கிறார்கள். கமர்சியல் படம் என்றால் அதை வைத்து தான் ஆகவேண்டிய இருக்கிறது. வெளியில் வந்தால் தான் பிரண்ட்ஷிப். வீட்டுக்குள் வந்தால் உறவு தான். உறவுகள் சரியாக இருந்தால் தவறுக...




