Author: Admin

“பத்தா”  விமர்சனம்

“பத்தா” விமர்சனம்

News
நாயகன் விஜய் சேதுபதி சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் தாதாவாக இருக்கிறார். தனக்கு எதிராக செய்ல்படும் எதிர் வீட்டுகாரர் அர்ஜூன் சிதம்பரத்தை அடித்து கையை ஒடித்து விடுகிறார்.இதை அங்கே இருக்கும் சாய் பிரித்வி ராஜ் என்ற சிறுவன் பார்த்து பயந்து நடுங்குகிறான்.விஜய் சேதுபதியை பார்த்தாலே ஊர்மக்கள் அனைரும் பயந்து நடுங்குவார்கள். இப்படியிருக்கும்போது ஒருநாள் விஜய் சேதுபதி அவ்வூரில் உள்ள பள்ளியின் கழிப்பறைக்கு செல்கிறார்.அப்போது வெளியிலிருந்து ஒருவன் கதவை வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு ஒடிவிடுகிறான்.பள்ளி இரண்டு வாரம் விடுமுறை என்பதால் கதவை யாரும் திறக்கவில்லை.கதவை உடைத்து வெளியே வர எவ்வளவோ முயற்சி செய்தும் விஜய் சேதுபதியாலும் வெளியே முடியவில்லை.8 நாட்கள் வெளியே வரமுடியாமல் கழிவறைக்குள்ளேயே தவிக்கும் விஜய் சேதுபதி முடிவில் என்ன ஆனார் கழிப்பறை கதவை யார் வெளிப்பக்கமாக பூட்டியது என்பதே படத்தின் ம...
ஏழு கடல் ஏழு மலை  விமர்சனம்

ஏழு கடல் ஏழு மலை விமர்சனம்

News
நிவின் பாலி எட்டாயிரம் ஆண்டுகளாக கதைப்படி வாழ்ந்து வகுகிறார்.அவரது காதலியான அஞ்சலி ஒவ்வொரு காலகட்டத்திலும் இறந்து மீண்டும் மறுபிறவி எடுத்து வருகிறார்.இவ்வாறு இருக்கும் நிலையில் கதை 1985 ஆம் ஆண்டுக்கு வருகிறார். தீபாவளி சிறப்பு ரயிலில் நிவின்பாலி தூங்கி கொண்டு இருக்கிறார்.அதே ரயிலில் துபாயில் கடந்த 8 வருடங்களாக வேலை பார்த்துவிட்டு தீபாவளிக்காக ஊருக்கு வரும் சூரி அதே ரயிலில் ஏறுகிறார்.துங்கக் கொண்டிருந்த நிவின் பாலியை தட்டி எழுப்புகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த நிவின் பாலி சூரியை அடித்து துவசம் செய்கிறார். அடிதாங்க மாட்டாமல் பயந்து நடுங்குகிறார் சூரி.இதற்கிடையே அதே ரயிலில் ஒரு எலியும் வாழ்ந்து வருகிறது.அந்த எலிக்கு நிவின் பாலி பிஸ்கட் எல்லாம் கொடுத்து அன்போடு தடவி கொடுத்து அதன்மீது பாசத்தை பொழிகிறார்.மனிதர்களைத் தவிர மற்ற உயிரனங்கள் மீது ஏன் அன்பு செலுத்துகிறார் இவர்.இந்த கால கட்டத்தில் நிவி...
‘சிக்மா’   பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு.

‘சிக்மா’ பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு.

News
இயக்கமா...நடிப்பா...இயக்குநர் ஜேசன் சஞ்சய் பதில்! லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது.     நடிகை மகாலக்‌ஷ்மி, " இந்த திரைப்படத்தில் நல்ல கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் சஞ்சய்க்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி. இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை". கலை இயக்குநர் பெஞ்சமின், "சஞ்சய் ப்ரோ என்ன கதை சொன்னாரோ அதை தான் படமாக்கியிருக்கிறார். நானும் என் பணியை சரியாக செய்திருக்கிறேன் என நம்புகிறேன். என்னுடைய அணியினருக்கு நன்றி". நடிகர் அன்புதாசன், " இந்தப் படத்தில் கேஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். சஞ்சய் ப்ரோ, லைகா ந...
‘டோரதி’”- நடிகர் ரிஷிகாந்த்!

‘டோரதி’”- நடிகர் ரிஷிகாந்த்!

News
“என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள திரைப்படம்‘டோரதி’”- நடிகர் ரிஷிகாந்த்! வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று, திறமையான நடிப்பை திரையில் கொடுப்பவர்களே சிறந்த கலைஞர்களாக உருவாகிறார்கள். அந்த வகையில் சவாலான பல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் ரிஷிகாந்த். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘மொத ராத்திரி’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்திருக்கும் கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் அவரது நடிப்பை ரசிகர்களும் விமர்சகர்களும் பாராட்டி வருகின்றனர். இது குறித்து ரிஷிகாந்த் பகிர்ந்து கொண்டதாவது, “ரசிகர்களிடம் இருந்து எனக்கு கிடைக்கு அன்பும் ஆதரவு நான் எதிர்பார்க்காத ஆசீர்வாதம். உலகளவில் பார்வையாளர்கள் இந்தப் படத்தை விரும்புவார்கள் என்ற நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் தான் நாங்கள் அனைவ...
டாக்டர். பி ஹவுஸ் ஆஃப் ஸ்டார்ஸ் காலா

டாக்டர். பி ஹவுஸ் ஆஃப் ஸ்டார்ஸ் காலா

News
*திறமை, வெற்றி மற்றும் குழுப்பணியில் 15 ஆண்டுகாலத்தை கொண்டாடும் நிகழ்வு டாக்டர். பி ஹவுஸ் ஆஃப் ஸ்டார்ஸ் காலா (Dr. B House of Stars Gala)!* கடந்த 15 ஆண்டுகால பயணத்தில் Dr. B அமைப்பின் வளர்ச்சிக்குப் பின்னால் இருக்கும் ஒவ்வொருவரையும் டாக்டர் பைரவி செந்தில் கௌரவித்தார். *சென்னை:* Dr. B 360 Dermatology Experiential Centre சார்பில், தோல் மருத்துவத் துறையில் டாக்டர் பைரவி செந்திலின் 15 ஆண்டுகால பயணத்தைக் கொண்டாடும் வகையில், முதல் முறையாக Dr. B House of Stars Presidential Gala நிகழ்ச்சி செப்டம்பர் 26 அன்று கோவளம், அதுல்யா ஃபார்மில் நடைபெற்றது. Dr. B 360 Dermatology Experiential Centre, Duvee Technologies, AAVEDERM மற்றும் Bevell ஆகிய நிறுவனங்களின் குழுக்களை ஒருங்கிணைத்த இந்த பிரம்மாண்ட நிகழ்வு, வளர்ந்து வரும் Dr. B அமைப்பின் பின்னணியில் செயல்படும் ஒவ்வொருவரின் பங்களிப்பையும், ஒட்டுமொத்த ...
‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது!

‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது!

News
*‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது!* பிளாக்பஸ்டர் வெற்றிப் படமான ‘மரகத நாணயம்’ வெளியாகி ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகர் ஆதி மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவன் இணைந்திருக்கும் ‘மரகத நாணயம் 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.     வித்தியாசமான திரைக்கதையுடன் கூடிய வெற்றி திரைப்படங்கள் வெளியாகி ஆண்டுகள் கடந்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும். அந்த வகையில், ‘மரகத நாணயம்’ திரைப்படமும் ஒன்று. படம் வெளியாகி கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆக இருக்கும் நிலையில், ’மரகத நாணயம்2’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது. தற்போது, இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் படக்குழு மகிழ்ச்சியுடன் அறி...
நடுக்கடலில் வித்தியாசமான முறையில் வெளியான ‘துரோகம் பழகு’ படத்தின் போஸ்டர்!

நடுக்கடலில் வித்தியாசமான முறையில் வெளியான ‘துரோகம் பழகு’ படத்தின் போஸ்டர்!

News
*நடுக்கடலில் வித்தியாசமான முறையில் வெளியான ‘துரோகம் பழகு’ படத்தின் போஸ்டர்!* மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. பியூலா மகிழ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் போஸ்டர், புதுச்சேரி நடுக்கடலில் வித்தியாசமான முறையில் வெளியிடப்பட்டு கவனம் ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவில் திரைப்படங்களின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், டிரெய்லர் மற்றும் போஸ்டர் வெளியீடுகள் தொடர்ந்து புதுமையான முறையில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ‘துரோகம் பழகு’ படக்குழுவினர் தங்களது படத்தின் போஸ்டரை புதுச்சேரி நடுக்கடலில் வெளியிட்டு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். படக்குழுவினரின் ஏற்பாட்டில் நடுக்கடலுக்குச் சென்ற மீனவர்கள், ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டனர். கடலின் நடுவே மீனவர்களின் கைகளில் படத்தின் போஸ்டர் வெளியான இந்த நிகழ்வு,வித்தியாசமான முயற்சியாக அமைந்துள்ளது. இப்படத்தில் தக்க்ஷன் வ...
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்தார்

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்தார்

News
*கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்தார்*     இன்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் திரு. சேரன், பொதுச்செயலாளர் திரு. பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் திரு. R. சுந்தர்ராஜன், துணைத்தலைவர் திரு. சினேகன் மற்றும் செயற்குழு உறுப்பினர் இயக்குநர் திரு. KBB நவீன் ஆகியோர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களைச் சந்தித்தனர்.     அவர்களின் வேண்டுகோளை ஏற்று, கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில், ரூபாய் ஒரு லட்சம் செலுத்தி ஆயுட்கால உறுப்பினராக இணைந்தார்....
பெருந்தலைவர் காமராஜரின் 51 – ம் ஆண்டு நினைவு தின விழா!

பெருந்தலைவர் காமராஜரின் 51 – ம் ஆண்டு நினைவு தின விழா!

News
காமராஜரின் வீடு மீண்டும் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட வேண்டும் தமிழக முதலமைச்சருக்கு இயக்குனர் A. J.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்!! காமராஜ் திரைப்பட இயக்குனர் A.J. பாலகிருஷ்ணன் நடத்திய பெருந்தலைவர் காமராஜரின் 51 - ம் ஆண்டு நினைவு தின விழா! பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு காமராஜர் 'பொற்கால ஆட்சியின் சாதனைகள்' 'காமராஜருடன் கால் நூற்றாண்டு' புத்தக வெளியீட்டு விழா!   காமராஜ்' திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சார்பில்,தியாகச்சுடர், பெருந்தலைவர் காமராஜரின் 51 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காமராஜ் திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான A.J.பாலகிருஷ்ணன் சார்பில் தி நகரில் உள்ள காமராஜர் இல்லத்தில் அவரது நினைவு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.     இவ்விழாவினில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் அவர்கள் கலந்துகொண்டு...
வாணவேடிக்கை திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவு பெற்றது..

வாணவேடிக்கை திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவு பெற்றது..

News
கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்எல் கே சுதீஷ் MP தயாரிப்பில் திரு இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடித்த வாணவேடிக்கை திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவு பெற்றது..     இப்படத்தில் கதாநாயகியாக சிவானி ராஜசேகரன் நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் ஜெய பிரகாஷ், சரவணன், இந்துமதி, அம்மா கிரியேஷன்ஸ் சிவா, சாரா, கும்கி அஸ்வின், படூர் ரமேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்     இப்படத்திற்கு ஒளிப்பதிவு அர்வி, இசை சாம் சி எஸ், படத்தொகுப்பு சுதர்சன்...