Author: Admin

“என் மருமகன் துருவா கேரக்டருக்காக 40 கிலோ எடை குறைச்சார்!” -‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் பெருமிதம்

“என் மருமகன் துருவா கேரக்டருக்காக 40 கிலோ எடை குறைச்சார்!” -‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் பெருமிதம்

News
"என் மருமகன் துருவா கேரக்டருக்காக 40 கிலோ எடை குறைச்சார்!" -'செம திமிரு' பட ஹீரோ பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் பெருமிதம் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து வருபவர் துருவா சர்ஜா. அவர் இதுவரை ஹீரோவாக நடித்து வெளியான மூன்று படங்களும் தாறுமாறாய் ஹிட்டடிக்க, அடுத்ததாக 'செம திமிரு' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். துருவா சர்ஜா ஆக்ஷன் கிங் அர்ஜூனுக்கு உறவினர் என்பது குறிப்பிடத்தக்க செய்தி. நந்தகிஷோர் இயக்கியுள்ள இந்த படத்தில் துருவா சர்ஜாவுக்கு ஜோடி ராஷ்மிகா மந்தனா. வரும் பிப்ரவரி 19-ம் தேதி தமிழ், கன்னடம், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு (17.2.2021)செனையில் நடந்தது. சந்திப்பில், ஆக்ஷன் கிங் அர்ஜுன், படத்தின் நாயகன் துருவா சர்ஜா, படத்தின் கதையாசிரியர் அருண் பாலாஜி, தயாரிப்பாளர் எஸ்.சிவ...
இசைஞானி   இளையராஜா ஸ்டூடியோவை பார்த்து ரசித்து பாராட்டிய   சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

இசைஞானி இளையராஜா ஸ்டூடியோவை பார்த்து ரசித்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

News
இசைஞானி இளையராஜா ஸ்டூடியோவை பார்த்து ரசித்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ********"""""" சென்னை தி நகரில் இசைஞானி இளையராஜா சொந்தமாக "இளையராஜா ஸ்டுடியோ" என்ற பெயரில் ஹைடெக் ஸ்டூடியோ கட்டி இசைப்பணிகள் மேற்கொண்டு வருகிறார். திரைப்படங்களின் பாடல் மற்றும் பின்னணி இசை பதிவு பணிகள் அங்கே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காலை இளையராஜா தி நகர் வீட்டுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் , அவருடன் பல விஷயங்கள் பேசியிருக்கிறார். பின்னர் இளையராஜா சொந்த ஸ்டூடியோ கட்டியிருப்பதை கேள்விப்பட்டு அந்த ஸ்டூடியோவுக்கு இளையராஜாவுடன் சென்று இருக்கிறார் ரஜினிகாந்த். ஸ்டூடியோவை சுற்றி பார்த்து, வியந்து, கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது என பாராட்டி இருக்கிறார். பின்னர் இசைஞானியுடன் நீண்ட நேரம் பல விஷயங்கள் பேசியிருக்கிறார். இந்நிலையில் இன்றும் 2வது முறையாக இளையராஜா ஸ்டூ...
திரையரங்கில் வெளியானால் தான் திரைப்படங்களுக்கு மரியாதை – ‘உதிர்’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு

திரையரங்கில் வெளியானால் தான் திரைப்படங்களுக்கு மரியாதை – ‘உதிர்’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு

News
திரையரங்கில் வெளியானால் தான் திரைப்படங்களுக்கு மரியாதை - ‘உதிர்’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு ஜீசஸ் கிரேஸ் சினி எண்டர்டெயின்மெண்ட் (Jesus Grace Cine Endartainment) சார்பில் ஞான ஆரோக்கிய தயாரித்து, எழுதி இயக்கியிருக்கும் படம் ‘உதிர்’. விதுஷ், சந்தோஷ் சரவணன், மனிஷா ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் மனோபாலா, தேவதர்ஷினி, சிங்கம்புலி, போண்டா மணி, தீப்பெட்டி கணேஷன், தலைவெட்டி முருகன், நெல்லை சிவா, சிசர் மனோகர், முத்துக்காளை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். “நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா...” உள்ளிட்ட பல உலக புகழ்பெற்ற ஆன்மீக பாடல்களுக்கு இசையமைத்த அரவிந்த் ஸ்ரீராம், ஈஸ்வர் ஆனந்த் ஆகியோர் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிப்ரவரி 15 ஆம் தேதி மாலை, சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப...
ஆதலால் காதல் செய்வீர்! அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ்!!

ஆதலால் காதல் செய்வீர்! அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ்!!

News
ஆதலால் காதல் செய்வீர்! அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ்!! உள்ளூர் தொடங்கி உலகம் முழுக்க அனைவரும் கொண்டாடும் ஒரே நாள் ஒரே தினம் காதலர் தினம்! வருடங்களில், மாதங்களில், வாரங்களில்,நாட்களில், மணி நேரங்களில், நிமிடங்களில், நொடிகளில் உயிர்ப்போடு இருக்கிறது காதல்! ஆதலால்தான் இந்த உலகம் இன்னமும் உயிரோடு இருக்கிறது... இந்த தினத்தை உலகம் முழுக்க காதலர்கள் மட்டுமே கொண்டாடுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம் அமைச்சர் ஒருவர் காதலர் தினத்திற்கு புதிய அடையாளம் கொடுத்துள்ளார். ஆம் தன் பேரனை தோளில் சுமந்து ஹாப்பி வேலண்டைன்ஸ் டே என்று குறிப்பிட்டு தனது ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து பக்கங்களிலும் பகிர்ந்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். இந்த படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.இது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் அளித்த பதில் தான் மகிழ்ச்சியாகவும் நெகி...
விஷால் பிலிம் பாக்டரி சார்பில் விஷால் தயாரித்து வரும் படம் ‘சக்ரா’.

விஷால் பிலிம் பாக்டரி சார்பில் விஷால் தயாரித்து வரும் படம் ‘சக்ரா’.

News
விஷால் பிலிம் பாக்டரி சார்பில் விஷால் தயாரித்து வரும் படம் ‘சக்ரா’. இப் படம் இம்மாதம் 19_ம் தியதி திரைக்கு வருகிறது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகும் இதன் ஒரு பாடல் நேற்றுமுன் தினம் வெளியானது. மீண்டும், அம்மா செண்டிமண்ட் பாடல். யுவன் ஷங்கர் ராஜா இசையில்.. கவிஞர் கருணாகரன் எழுதிய பாடல். சின்மயி மற்றும் ப்ராத்தனா பாடியுள்ளார்கள். இப்பொழுது ரிங் டோன் பாடலாக அனைவர் செல்லிலும் கேட்கப் படுகிறது....
எ. வி. எம் ஸ்டுடியோவுக்குள் உருவாகியுள்ள சசிகலா தயாரிப்பு நிறுவனம்!

எ. வி. எம் ஸ்டுடியோவுக்குள் உருவாகியுள்ள சசிகலா தயாரிப்பு நிறுவனம்!

News
எ. வி. எம் ஸ்டுடியோவுக்குள் உருவாகியுள்ள சசிகலா தயாரிப்பு நிறுவனம்! கொரோனா காலங்களில் பாதிக்கப்பட்ட துறைகளில் பெருமளவு பாதிக்கப்பட்டது சினிமா துறை ஆகும், திரைத்துறை தற்போதுதான் தன் இயல்பு நிலைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் சாதிக்க துடிக்கும் அனைவருக்கும் ஒரு வாய்ப்பை தரும் தளமாக உருவாகியுள்ளது சசிகலா தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனம் இளம் இயக்குனர்கள், புதிய தயாரிப்பாளர்கள், வெப் சீரிஸ் , குறும்பட இயக்குனர்கள் ஆகியோருக்கு உதவும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. இந்நிறுவனம் பட தயாரிப்பு சார்ந்த அனைத்து வகையான வசதிகளையும் கொண்டுள்ளது. மேலும் இது இளம் மாணவ இயக்குனர்கள் மற்றும் அறிமுக இயக்குனர்களுக்கு புரோடக்ஷன் மற்றும் போஸ்ட் புரொடக்ஷனிற்கு தேவையான உதவிகளையும் அத்தோடு மேலும் சில சிறப்பு சலுகைகளையும் செய்ய தயாராக உள்ளது என்பதை இதன் நிர்வாகத இயக...
“சுல்தான்” கௌரவர்கள் பக்கம் நிற்கும் கிருஷ்ணன் !

“சுல்தான்” கௌரவர்கள் பக்கம் நிற்கும் கிருஷ்ணன் !

News
“சுல்தான்” கௌரவர்கள் பக்கம் நிற்கும் கிருஷ்ணன் ! “கைதி” படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு தன்னையே புதுப்பித்துகொண்டு அசத்தலாக தோற்றமளிக்கிறார் “சுல்தான்” கார்த்தி. சமீபத்தில் வெளியான சுல்தான் படத்தின் பரபர ட்ரெய்லர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது. புது லுக்கில் கார்த்தி, ஆந்திராவை கலக்கும் இளம் நெஞ்சங்களின் நாயகி ராஷ்மிகா மந்தனா கூட்டணியில் கலர்ஃபுல் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ளது இப்படம். Dream Warrior Pictures சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு தயாரித்திருக்கும் இப்படத்தினை ‘ரெமோ’ புகழ் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். படம் குறித்து பாக்கியராஜ் கண்ணன் கூறியதாவது.., மகாபாரதத்துல கிருஷ்ணர் கௌரவர்கள் பக்கம் நின்னா எப்படி இருக்கும், அந்த புள்ளி தான் இந்த படம். முழுக்கதையும் இப்பவே சொல்லிட முடியாது. படத்தில் பாருங்க, உங்களுக்கு அந்த சர்ப்ரைஸ் இருந்துட...
இந்தியில் எதிர்பார்ப்பை அதிகமாக்கிய விஷாலின் #சக்ரா இந்தி டிரைலர்.

இந்தியில் எதிர்பார்ப்பை அதிகமாக்கிய விஷாலின் #சக்ரா இந்தி டிரைலர்.

News
இந்தியில் எதிர்பார்ப்பை அதிகமாக்கிய விஷாலின் #சக்ரா இந்தி டிரைலர். இந்தியில் பிரமாண்டமாக வெளியீடு. ——————— முதல் முறையாக நடிகர் விஷால் நடிப்பில் இந்தியில் மொழி மாற்றம் செய்து வெளியாகிறது “சக்ரா” திரைப்படம். விஷாலின் நடிப்பில் உருவாகியிருக்கும் “சக்ரா” திரைப்படம் பொதுமுடக்க காலத்திற்கு பிறகு ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பிற்குரிய படங்களுல் ஒன்றாக மாறியிருக்கிறது. நீண்ட பொது முடக்க காலத்திற்கு பிறகு சமீபத்தில் வெளியான விஜய்யின் ‘மாஸ்டர்’ மற்றும் ரவிதேஜாவின் ‘க்ராக்’ திரைப்படங்கள் தியேட்டர்களுக்கு புத்துணர்ச்சி அளித்தது. அடுத்தடுத்து வெளியாகும் படங்களில் நடிகர் விஷால் நடித்துள்ள “சக்ரா” படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. நடிகர் விஷாலின் படங்கள், வழக்கமாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகும். இம்முறை முதல்முறையாக “சக்ரா” தி...
பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ராதே ஷியாம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு, சிறப்பு பார்வை வெளியீடு!

பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ராதே ஷியாம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு, சிறப்பு பார்வை வெளியீடு!

News
பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ராதே ஷியாம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு, சிறப்பு பார்வை வெளியீடு! காதலர் தினமான இன்று பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ‘ராதே ஷியாம்’ படக்குழு திரைப்படம் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளதோடு, படத்திலிருந்து ஒரு காட்சியையும் வெளியிட்டுள்ளது. ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் பன்மொழிப்படமான ‘ராதே ஷியாம்’ 2021 ஜூலை 30 அன்று வெளியாகும். காதல் ததும்பும் கதாபாத்திரத்தில் பத்து வருடங்களுக்கு பிறகு இப்படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ராதா கிருஷ்ண குமார் இயக்கும் திரைப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிக்கின்றனர். இன்று வெளியிடப்பட்டுள்ள காட்சியானது ரோமில் படமாக்கப்பட்டுள்ளது. ரயில் ஒன்றில் தொடங்கும் காணொலி, காடுகளை நோக்கி பயணிக்கிறது. இத்தாலி மொழியில்...
இயக்குநர் ஷங்கர் – ராம் சரண் – தயாரிப்பாளர் தில் ராஜு இணையும் பிரம்மாண்டத் திரைப்படம்

இயக்குநர் ஷங்கர் – ராம் சரண் – தயாரிப்பாளர் தில் ராஜு இணையும் பிரம்மாண்டத் திரைப்படம்

News
இயக்குநர் ஷங்கர் - ராம் சரண் - தயாரிப்பாளர் தில் ராஜு இணையும் பிரம்மாண்டத் திரைப்படம் ஒரு படத்தைப் பற்றி அறிவிப்பே இந்தியத் திரையுலகினர், வியாபார சந்தை ஆகியவற்றில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும். அப்படியொரு அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்களை இயக்கி அதில் தொடர் வெற்றிகளைக் குவித்தவர் இயக்குநர் ஷங்கர். 'ஜென்டில்மேன்', 'இந்தியன்', 'அந்நியன்', 'சிவாஜி', 'எந்திரன்', '2.0' என்ற படங்களின் வரிசை மூலம் இவர் அடைந்திருக்கும் பிரம்மாண்ட உயரம் புரியும். இவருடைய அடுத்த பிரம்மாண்ட படத்தைத் தயாரிக்கவுள்ளது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம். இதில் நாயகனாக மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பல்வேறு வசூல் ரீதியான வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி நாயகனாக வலம் வரும் ராம் சர...