*மும்மொழிகளில் உருவாகும் படத்தில் ஹீரோவாக மாறிய இசையமைப்பாளர்*
*மும்மொழிகளில் உருவாகும் படத்தில் ஹீரோவாக மாறிய இசையமைப்பாளர்*
*கதாநாயகனாக அரிதாரம் பூசும் இன்னொரு இசையமைப்பாளர்*
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்கள் கதாநாயகர்களாக மாறுவதும் நடிப்புத்துறையிலும் அவர்கள் வெற்றி பெறுவதும் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் குமார், ஹிப் ஹாப் தமிழா ஆதி வரிசையில் கதையின் நாயகனாக களம் இறங்குகிறார் இன்னொரு இசையமைப்பாளரான பாலாஜி@விது..
இவர் தமிழில் இன்பா, சூரன் மஸ்து மஜா மாடி(கன்னடா) உட்பட மேலும் இரண்டு புதிய கன்னடா மற்றும் தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ளார் மேலும் ஜி.வி.பிரகாஷ்குமார்நடித்துதமிழில்வெளியாகிவெற்றிபெற்ற
*" த்ரிஷா இல்லைனா நயன்தாரா "*
கன்னடா ரீமேக்கில் இவர் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
தற்போது கதையின் நாயகனாக
தமிழ்படம்ஒன்றில் இவர்நடிக்கும் இந்தப்படத்தில்.
...









