Author: Admin

டிக் டாக் புகழ் இலக்கியா நடிக்கும் படம் ‘ நீ சுடத்தான் வந்தியா’

டிக் டாக் புகழ் இலக்கியா நடிக்கும் படம் ‘ நீ சுடத்தான் வந்தியா’

News
டிக் டாக் புகழ் இலக்கியா நடிக்கும் படம் ' நீ சுடத்தான் வந்தியா' டிக் டாக் உலகத்தில் தனது அதிரடியான கவர்ச்சி வீடியோக்கள் மூலம் புகழ்பெற்றவர் இலக்கியா. அவர் திரையுலகில் அறிமுகமாகும் படம்தான் 'நீ சுடத்தான் வந்தியா?' காடும் காடு சார்ந்த இடங்களிலும் நடக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் கதை இது. இப்படத்தை ஆல்பைன் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. எடிட்டிங்கும் செய்து இயக்குபவர் க.துரைராஜ்.இவர் இயக்குநர் பிரவீன் காந்தியிடம் சினிமா கற்றவர்.அருண்குமார் நாயகனாக நடிக்கிறார். இலக்கியா நாயகி. மேலும் விஜய் டிவி புகழ் தங்கதுரை, நெல்லை சிவா, கொட்டாச்சி போன்றோரும் நடிக்கிறார்கள். படத்திற்கு செல்வா ஒளிப்பதிவுசெய்கிறார். துரைராஜன் இசையமைக்கிறார்.படத்தில் ஐந்து பாடல்கள் ,இரண்டு சண்டைக் காட்சிகள் உள்ளன. 'டிக் டாக் இலக்கியா'வை நடிக்க வைத்த அனுபவம் பற்றி இயக்குநர் க.துரைராஜ் கூறும்போது "டிக் டாக்கிற்காக வீடிய...
விஷால் பிலிம் பாக்டரி சார்பில் விஷால் தயாரித்து வரும் படம் ‘சக்ரா’.

விஷால் பிலிம் பாக்டரி சார்பில் விஷால் தயாரித்து வரும் படம் ‘சக்ரா’.

News
விஷால் பிலிம் பாக்டரி சார்பில் விஷால் தயாரித்து வரும் படம் ‘சக்ரா’. இப் படம் இம்மாதம் 19_ம் தியதி திரைக்கு வருகிறது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகும் இதன் ஒரு பாடல் நேற்றுமுன் தினம் வெளியானது. மீண்டும், அம்மா செண்டிமண்ட் பாடல். யுவன் ஷங்கர் ராஜா இசையில்.. கவிஞர் கருணாகரன் எழுதிய பாடல். சின்மயி மற்றும் ப்ராத்தனா பாடியுள்ளார்கள். இப்பொழுது ரிங் டோன் பாடலாக அனைவர் செல்லிலும் கேட்கப் படுகிறது....
20 வருடங்களுக்கு பிறகு ஆங்கிலத்தில்  மொழிபெயர்க்கப்படும், இயக்குநர் விஜய் மில்டனின் “கொலுசுகள் பேசக்கூடும்” காதல் கவிதை தொகுப்பு ! இயக்குனர் கௌதம் வாசுதேவ்மேனன் வெளியிடுகிறார்.

20 வருடங்களுக்கு பிறகு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும், இயக்குநர் விஜய் மில்டனின் “கொலுசுகள் பேசக்கூடும்” காதல் கவிதை தொகுப்பு ! இயக்குனர் கௌதம் வாசுதேவ்மேனன் வெளியிடுகிறார்.

News
20 வருடங்களுக்கு பிறகு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும், இயக்குநர் விஜய் மில்டனின் “கொலுசுகள் பேசக்கூடும்” காதல் கவிதை தொகுப்பு ! இயக்குனர் கௌதம் வாசுதேவ்மேனன் வெளியிடுகிறார். ——————- தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவு துறையில் அறிமுகமாகி, தனிமுத்திரை பதித்து வெற்றி பெற்றவர் விஜய் மில்டன். இயக்குநராக கோலி சோடா, கடுகு என தரமான படங்கள் தந்து, சிறந்த இயக்குநர்களின் வரிசையிலும் இடம்பெற்றிருக்கிறார். இப்பொழுது கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரை வைத்து புதிய படமொன்றை இயக்கி வருகிறார். இவர் எழுதிய “கொலுசுகள் பேசக்கூடும்” எனும் காதல் கவிதைகள் அடங்கிய தொகுப்பு, 20 வருடங்களுக்கு பிறகு Anklets do speak of love என கிரிஷ் வேணுகோபால் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று இந்த ஆங்கில மொழியாக்க கவிதை தொகுப்பை பிரபல இயக்குநர் கௌதம் வாசுத...
பழகிய நாட்கள்   -தமிழ் திரைப்படம்- ஒரு காதலர் தின கொண்டாட்டம்!

பழகிய நாட்கள் -தமிழ் திரைப்படம்- ஒரு காதலர் தின கொண்டாட்டம்!

News
பழகிய நாட்கள் -தமிழ் திரைப்படம்- ஒரு காதலர் தின கொண்டாட்டம்! எழுதி இயக்கியுள்ளவர் -ராம்தேவ் காதலை மய்யமாக வைத்து தமிழில் இதுநாள் வரை பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன ! ஆனால் இப்படம் காதலின் குணாதிசயங்களையும் காதல் வயப்படும் ஜோடிகளின் மனப்போக்கையும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் நோக்குகிறது ! காதலிப்பது என்பது இரு வகைப்படும் ஒன்று -இளவயது காதல் இரண்டாம் வகை -முதிர்ந்த காதல்! இந்த இரு வகை காதல் பற்றியும் இயக்குனர் ராம்தேவ் யதார்த்தமாகவும் இயல்பாகவும், ஒரு காதல் ஜோடியை மையமாக திரைக்கதையில் அமர்த்தி, சுவைபட, துளி கூட விரசமின்றி ஒரு காதலர் தின பரிசாக இக்காதல் கதையை வழங்கியுள்ளார் என்றால் அது மிகையில்லை! மீரான் மற்றும் மேகனா-புதுமுக அறிமுகங்கள் இப்படத்தில் காதல் ஜோடிகளாக வலம் வந்துள்ளனர்! மற்றும் இயக்குனர் ஸ்ரீநாத், சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ், நெல்லை சிவா, Monkey ரவி , வி...
18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா

18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா

News
18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா திரைப்பட ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா 18.2.2021 முதல் 25.2.2021 வரை நடைபெறவுள்ளது. இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகம் பிவிஆர் உடன் இணைந்து இவ்விழாவை நடத்துகிறது. உலகெங்கிலும் உள்ள 53 நாடுகளில் இருந்து 37 மொழிகளில் (10 இந்திய மொழிகள் உட்பட) 92 திரைப்படங்கள் பங்குபெறவுள்ளன. 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சி 18.2.2021 அன்று பிவிஆர் மல்டிபிளெக்ஸின் சத்யம் திரையில் நடைபெறும். 25.2.2021 அன்று பிவிஆர் மல்டிபிளெக்ஸின் சத்யம் திரையில் நிறைவு விழா நடைபெறும். பிவிஆர் மல்டிபிளெக்ஸ் (முன்பு சத்யம் சினிமாஸ் - சாந்தம், சீசன்ஸ், சிக்ஸ் டிகிரீஸ், செரீன் திரைகள்) மற்றும் காசினோ சினிமாஸ் ஆகிய திரையரங்குகளில் 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பங்குபெறும் திரைப்படங்கள் திரையிடப்படும். சென்னை ...
மறைந்த நடிகை வி.ஜே சித்ராவின் ட்ரெய்லர் ஒரு வாரத்தில் 1.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.

மறைந்த நடிகை வி.ஜே சித்ராவின் ட்ரெய்லர் ஒரு வாரத்தில் 1.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.

News
மறைந்த நடிகை வி.ஜே சித்ராவின் ட்ரெய்லர் ஒரு வாரத்தில் 1.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. சின்னத்திரை மூலம் தமிழ் மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்தவர் வி.ஜே சித்ரா. .சினிமா துறையில் சாதிக்க நினைக்கும் பல பெண்களுக்கு எடுத்து காட்டாக விளங்கிய அவரின் மரணம் பலபேருக்கு வருத்தம் அளித்து இந்நிலையில் அவர் இறப்பிற்கு முன் நடித்த படம் கால்ஸ் இப்படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகியிருந்தது... வெளிவந்த இரண்டே நாட்களில் இந்த ட்ரெய்லர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது ட்ரெய்லர் வெளியாகி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் 1.5மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. எஸ். ஜெயக்குமார், ஜெ.காவேரி, திரு.ஜெ.சபரிஷ் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். திரு.ஜெ. சபரிஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். தமீன் அன்சாரி இசையில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வர தயார...
தூங்காமல் விழித்து இருந்து “லைவ் டெலீகாஸ்ட்” வெப் தொடரில் பணி புரிந்த காஜல் அகர்வால்!!!

தூங்காமல் விழித்து இருந்து “லைவ் டெலீகாஸ்ட்” வெப் தொடரில் பணி புரிந்த காஜல் அகர்வால்!!!

News
தூங்காமல் விழித்து இருந்து "லைவ் டெலீகாஸ்ட்" வெப் தொடரில் பணி புரிந்த காஜல் அகர்வால்!!! டிஸ்னி ஹாட் ஸ்டாரில் விரைவில் வெளி வர இருக்கும் "லைவ் டெலிகாஸ்ட்" தொடர் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க , காஜல் அகர்வால் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வருகிற 12 ஆம் தேதி உலகெங்கும் ஒளிபரப்பு ஆக உள்ளது. மாந்த்ரீக சக்திகள் நிறைந்த , ஒரு ஆள் அரவமற்ற வீட்டில் ஒரு தொலைக் தொடர் ஒன்றை படமாக்கப் படும் போது ஏற்படும் வினோத அனுபவங்களின் தொகுப்பே "லைவ் டெலிகாஸ்ட்". தொடரில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துக் கொண்ட காஜல் அகர்வால் "நாங்கள் படப்பிடிப்புக்கு தேர்ந்து எடுத்த இடம் மிக மிக பொருத்தமானது. இயக்குனர் வெங்கட் பிரபுவின் தோழர் ஒருவருடைய வீடு அது.மலையின் உச்சியில் இருக்கும் அந்த வீடு அங்கு தனித்து இருந்த வீடாகும். படப்பிடிப்பு பெரும்பாலும் அங்கேயே தான் நடந்தது. படப்பிடிப்புக்கு பின்னரும் அந்த இடம் தந்த ...
*அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான த்ரிஷ்யம் 2-வை முன்னிட்டு, அமேசான் ப்ரைம் வீடியோ ரசிகர்களை பழைய நினைவுகளுக்கு எடுத்துச் செல்கிறது….*

*அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான த்ரிஷ்யம் 2-வை முன்னிட்டு, அமேசான் ப்ரைம் வீடியோ ரசிகர்களை பழைய நினைவுகளுக்கு எடுத்துச் செல்கிறது….*

News
*அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான த்ரிஷ்யம் 2-வை முன்னிட்டு, அமேசான் ப்ரைம் வீடியோ ரசிகர்களை பழைய நினைவுகளுக்கு எடுத்துச் செல்கிறது....* கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட இப்படத்தின் ட்ரெய்லர் 11 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து அமேசாம் ப்ரைம் வீடியோ ரசிகர்களை மகிழ்விப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவிருக்கிறது. ரசிகர்களையும் பார்வையாளர்களையும் ஏழு ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு செல்லும் ஒரு முன்கதை சுருக்க வீடியோவை அமேசான் ப்ரைம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஜார்ஜ்குட்டி (மோகன்லால்) அந்த கொடிய இரவில் என்ன நடந்தது என்பதையும், தன் குடும்பத்தை பாதுகாத்து தான் செய்த காரியங்களை பற்றியும் விவரிக்கிறார். “நீங்கள் உங்கள் குடும்பத்தை பாதுகாக்க எவ்வளவு தூரம் செல்வீர்கள்?” என்ற ஜார்ஜ்குட்டி கேட்பதோடு அந்த வீடியோ நிறைவடைகிறது. ஆஷிர்வாத் சினிமாஸ் சா...
கமலி கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் – ‘கயல்’ ஆனந்தி பெருமிதம்.

கமலி கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் – ‘கயல்’ ஆனந்தி பெருமிதம்.

News
கமலி கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் - 'கயல்' ஆனந்தி பெருமிதம். ‘கமலி from நடுக்காவேரி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பிரபலங்கள் பேசியதாவது : தயாரிப்பாளர் துரைசாமி பேசும்போது, ஒரு படம் தயாரித்தால் அது நல்லா திரைப்படமாக தயாரிக்க வேண்டும் என்றிருந்தோம். இப்படத்தின் கதையைக் கேட்டதும் மெய் சிலிர்த்து அனைத்து பொறுப்பையும் இயக்குனரிடம் விட்டு விட்டோம். ஆனந்தி, பிரதாப் போத்தன் முதல் அனைவரும் டெடிகேட்டா பணியாற்றி இருக்கிறார்கள். மாஸ்டர் பீஸ் வெங்கடேஷ் விநியோகிக்க முன் வந்தார். குமணன் பேசும்போது, இப்படத்தை பெற்றோர்கள் பார்க்க வேண்டும். இப்படம் 100% குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம். பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது, சேலம் மாவட்டம் சின்னனுர் கிராமத்தில் இருந்து வந்தவன். பொருளுக்காக பேசுவது, காரியத்திற்காக பேசு...
பிரபல இசைப் பாடகர் டோனி கக்கார் உருவாக்கியுள்ள “Booty Shake” ஆல்பத்தில் நடனமாடுகிறார் நடிகை ஹன்ஷிகா மோத்வானி !

பிரபல இசைப் பாடகர் டோனி கக்கார் உருவாக்கியுள்ள “Booty Shake” ஆல்பத்தில் நடனமாடுகிறார் நடிகை ஹன்ஷிகா மோத்வானி !

News
பிரபல இசைப் பாடகர் டோனி கக்கார் உருவாக்கியுள்ள “Booty Shake” ஆல்பத்தில் நடனமாடுகிறார் நடிகை ஹன்ஷிகா மோத்வானி ! இந்திய மொழிகள் அனைத்திலும் பெரும் ரசிகர் பட்டாளம் கொண்டிருப்பவர் நடிகை ஹன்ஷிகா மோத்வானி. அவரது நடிப்பில் 50 வது படமான ”மஹா” திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது இந்நிலையில் பிரபல பாலிவுட் இசைப்பாடகர் டோனி கக்கார் ( Tony Kakkar ) உருவாக்கியிருக்கும் Booty Shake ஆல்பம் பாடலில் நடனமாடியுள்ளார் நடிகை ஹன்ஷிகா மோத்வானி. கக்கார் ( Tony Kakkar ) இசையமைத்து உருவாக்கியுள்ள இப்பாடலை Satti Dhillon இயக்கியுள்ளார். இது குறித்து நடிகை ஹன்ஷிகா மோத்வானி கூறியதாவது.... இசைத்யுறையில் அனைவரும் கொண்டாடும், இந்தியா முழுதும் வெறித்தனமான ரசிகர்களை கொண்டிருக்கும் இசைப்பாடகர் டோனி கக்கார் ( Tony Kakkar ) அவர்கள் உருவாக்கிய பாடலில் நானும் பங்கேற்பது மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. மிக...