Author: Admin

ஷான் ரோல்டனின்  “ஆக்கப் பிறந்தவளே”

ஷான் ரோல்டனின் “ஆக்கப் பிறந்தவளே”

News
ஷான் ரோல்டனின் "ஆக்கப் பிறந்தவளே" இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் சமீபத்தில் ஆக்கப் பிறந்தவளே என்ற பாடலை வெளியிட்டுள்ளார். இது நாம் உருவாவதற்கு காரணமான பெண்களைக் கொண்டாடுவதற்கும் ,நம் வாழ்வில் அவர்கள் ஒரு அச்சாணியாக இருப்பதைப் பாராட்டுவதற்குமான ஒரு பாடல் ஆகும். இந்தப் பாடலின் மையக் கருத்து இந்த உலகிற்கு உயிரை கொண்டுவரும் ஒரு பெண்ணுக்கும் இந்த உலகை ஆளும் உரிமை இல்லையா? எனக் கேள்வி எழுப்பும் விதமாக உள்ளது. இந்தப் பாடல் உருவாவதற்கான காரணம் குறித்து பேசிய இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் "உலகம் பெண்களால் இயக்கப்படுவதை காண விரும்புகிறேன். இன்று நான் இந்த அளவில் இருப்பது ,என்னுடைய பயணம் என எல்லாமும் எனக்கு ஆதரவளித்த பெண்களால் வந்தது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.இந்த பாடல் பெண்களுக்கு இன்னும் அவர்களுக்குரிய மேலான இடத்தை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகும் . இந்தப் பாடலை எனது மகள் லீலாவுக்...
தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின்-நடிகர் ஜெய்வந்த் சந்திப்பு

தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின்-நடிகர் ஜெய்வந்த் சந்திப்பு

News
*தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின்- நடிகர் ஜெய்வந்த் சந்திப்பு* தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு பா.பென்ஜமின் அவர்களை நடிகரும்,அகில இந்திய ஜெய்வந்த் நற்பணி இயக்கத்தின் நிறுவனரும், சமூக சேவகருமான ஜெய்வந்த் சென்னையில் சந்தித்துப் பேசினார். அப்போது இயக்கத்தின் மக்கள் வளர்ச்சி பணிகள் குறித்தும், இனிவரும் காலங்களில் திட்டமிடப்பட்டுள்ள திட்டப்பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் கொரோனாவால் முற்றிலுமாக மாறியுள்ள கீழ் தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கைகள் குறித்தும், அதற்கு அரசு சார்பாக வழிநடத்தல்களும், ஒத்துழைப்பும் இயக்கத்துக்கு தேவை என்பதை ஒரு வேண்டுகோளாக முன்வைத்தார். இதனை ஏற்றுக் கொண்ட அமைச்சரும், சிறு குறு நடுத்தர தொழில்துறையுடன் இணைந்து செயல்பட தற்போதுள்ள அரசாங்க வழிமுறைகளின் படி ஆவண செய்வதாக உறுதியளித்து இருக்கிறார். இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர...
ஸ்ரீதர் மாஸ்டரின் “அண்ணே வெயிட்டு வெயிட்டு” ஆல்பம் பாடலில் இணைந்த சிலம்பம் மாஸ்டர்!

ஸ்ரீதர் மாஸ்டரின் “அண்ணே வெயிட்டு வெயிட்டு” ஆல்பம் பாடலில் இணைந்த சிலம்பம் மாஸ்டர்!

News
ஸ்ரீதர் மாஸ்டரின் "அண்ணே வெயிட்டு வெயிட்டு" ஆல்பம் பாடலில் இணைந்த சிலம்பம் மாஸ்டர்! கடந்த சில தினங்களுக்கு முன்பு தளபதி விஜய்க்கு "ரசிகனின் ரசிகன்" என்ற ஆல்பம் பாடலை உருவாக்கி சமர்ப்பணம் செய்திருந்தார் ஸ்ரீதர் மாஸ்டர். அந்தப் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய்சேதுபதிக்கு "அண்ணே வெயிட்டு வெயிட்டு" என்ற ஆல்பம் பாடலை சமர்ப்பணம் செய்ய திட்டமிட்டு மிக குறுகிய காலத்தில் வெகு சிறப்பாக அந்தப் பாடலை எடுத்து முடித்துள்ளார். சுனில் இசையமைப்பில் பிரவீன் பாடல் வரிகள் எழுத சூப்பர் சிங்கர் திவாகர் இந்தப் பாடலை பாடி இருக்கிறார். அழகழகான சிறப்பம்சங்கள் நிறைந்த இந்தப் பாடலில் ஆசான் பவர்பாண்டியன் என்கிற சிலம்பம் மாஸ்டரும் இணைந்து தனது சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். திறமையான கலைஞர்களை தன்னுடன் இணைத்துக்கொண்டு மனநிறைவுடன் ஸ்ரீதர் மாஸ்டர் உருவாக்கி உள்ள இந...
Hansika Motwani gets a birthday gift with a celestial ‘STAR’ named after her

Hansika Motwani gets a birthday gift with a celestial ‘STAR’ named after her

News
Hansika Motwani gets a birthday gift with a celestial ‘STAR’ named after her Certain gifts are priceless that you’ll find no words to describe them and such happens to be the moment that our birthday girl Hansika Motwani is going through. She is on seventh heaven to have found few special people gifting her a STAR named after her. The actress took the news along with the star registry certificate on her Twitter page. She says, “You guys know how much I’m obsessed with stars. So I am blessed with the best family and friends. I couldn’t have asked for a better birthday gift than a star named after me. Thank you to my amazing people for this.” It is noteworthy that actress Hansika Motwani is a fervent lovers of celestial bodies and has devoted most of her times in studying the nature...
அன்புக்கு நன்றி சொன்ன நடிகை ரித்விகா!

அன்புக்கு நன்றி சொன்ன நடிகை ரித்விகா!

News
அன்புக்கு நன்றி சொன்ன நடிகை ரித்விகா! பரதேசி, மெட்ராஸ், ஒருநாள் கூத்து போன்ற வெற்றிப் படங்களில் நடித்து நம் மனம் கவர்ந்தவர் நடிகை ரித்விகா. அதைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னராக மேலும் பல உள்ளங்களை கவர்ந்தார். சமீபத்தில் அவருடைய பிறந்தநாள் ரசிகர்களின் வாழ்த்துக்களுடன் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. இப்படி தொடர்ந்து தனக்கு ஆதரவு தந்துகொண்டிருக்கும் அன்பான ரசிகர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து இந்த இக்கட்டான கொரோனா காலத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அறிவுறுத்தி தனது பேரன்பை பகிர்ந்துள்ளார்....
மானசரோவர் பிக்சர்ஸ் வழங்கும் ” *மனம்* ” குறும்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இருசக்கர வாகனம் அளிக்கும் போட்டி நடைபெற்றது.

மானசரோவர் பிக்சர்ஸ் வழங்கும் ” *மனம்* ” குறும்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இருசக்கர வாகனம் அளிக்கும் போட்டி நடைபெற்றது.

News
மானசரோவர் பிக்சர்ஸ் வழங்கும் " *மனம்* " குறும்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இருசக்கர வாகனம் அளிக்கும் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் வெற்றியாளராக செல்வி. பாக்யலஷ்மி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இவருக்கு (10.08.2020) திங்கள் கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மதுரை காவல்துறை ஆய்வாளர் திரு பழனிக்குமார் மற்றும் தூங்காநகரம் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் திரு விஜய் உலகநாத் இவர்களால் இருசக்கர வாகனம் பரிசு வழங்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். இடம் : Haritha Honda, 140, lake view road, K.K.nagar, Madurai-625020. Location: near Apollo Hospital. நமது பகுதி செய்தியாளரை அனுப்பி செய்தி சேகரிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். நன்றி! We are extremely delighted to announce that the winner of Manam short film two wheeler contest winner is Ms.Bakiya...
நடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில் செலவழித்துள்ளார்.

நடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில் செலவழித்துள்ளார்.

News
நடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில் செலவழித்துள்ளார். அவரது ஒரிஜினல் பாடலான ‘எட்ஜ்’ இன்று வெளியானது. அடுத்த வருட தொடக்கத்தில் வெளியாகவுள்ள அவரது ஆல்பத்தின் ஒரு அங்கம் இந்த பாடல். எட்ஜ் பாடல் எப்போதும் மறைத்து வைக்கப்பட்ட உங்கள் உணர்வுகளின் ஓரம் வரை செல்லும். வாழ்க்கையையும் காதலையும் பற்றிய கனவும், கோபமும் கொள்ள பயப்படவோ, சங்கடப்படவோ கூடாது என்பதே இப்பாடல். இதற்கு முன் பார்வையாளர்கள் பார்த்திராத ஷ்ருதியின் இன்னொரு பக்கம் இது. இந்த பாடலை உருவாக்க அவருக்கு சில காலம் தேவைப்பட்டது. இப்பாடல் இசை ரீதியான கலை வெளிப்பாட்டின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது இசை மற்றும் திரைப்பட வாழ்க்கையை சிரமமின்றி கையாண்டு வரும் ஸ்ருதி இது குறித்து கூறும்போது “இசைதான் எனது இயல்பு, இசை என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகும், ...
டேனி திரை விமர்சனம்

டேனி திரை விமர்சனம்

News
டேனி திரை விமர்சனம் ஓடிடி தளம் தியேட்டரில் வெளியிட முடியாமல் வைத்திருக்கும் படத்தயாரிப்பாளர்களுக்கும் மிகப்பெரியபேருதவியாகஅமைந்திருக்கிறது. அப்படி ZEE 5-ல் வெளியான டேனி படம் எப்படி இருக்கிறது என்பது பற்றி ஒரு அலசல் சஸ்பென்ஸ் த்ரில்லர் கலந்து இந்த டேனியைஇயக்குநர் ல.சி. சந்தானமூர்த்தி கொடுத்துள்ளார்.  கிராம விவசாய நிலத்தில் ஒரு பெண் எரித்துக் கொலை செய்யப்படுகிறார். அதற்கு அந்தப்பெண்ணின்  கணவரே காரணம் என்று வழக்கை முடிக்கிறார் உதவி ஆய்வாளராக நடித்திருக்கும் துரை சுதாகர். அத்துடன் படம் முடியவில்லை. அதே காவல்நிலையத்துக்கு ஆய்வாளராகப் வரும் வரலட்சுமி சரத்குமார், மீண்டும் அந்த வழக்கைக் கையில் எடுக்கிறார். ஆனால், இப்போது வரலட்சுமியின்  தங்கையே அதேபோன்று எரித்துக் கொலைசெய்யப்பட, அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற சஸ்பென்ஸுடன் நகர்கிறது படம். வரலட்சுமி உதவியாக டேனி என்ற நாயும் ...
News
தாய்நிலம்’ என்ற திரைப்படம் மூலம் மலையாளத்தில் இருந்து தமிழ் திரைப்பட உலகிற்கு காலெடுத்து வைதிருப்பவர் டாக்டர் அமர் ராமச்சந்திரன்... மலையாளத்தில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் நடித்த தாய்நிலம் நிறைவுபெற்று ரிலீசிற்கு தயாராக உள்ளது. இந் நிலையில் தற்போது அவர் மலையாளத்தில் ’பக்ஷிகளுக்கு பறயான் உளது’ (பறவைகள் சொல்ல நினைப்பது ) கதாநாயகனாக நடித்துள்ளார். பஹாமாஸ் நாட்டின் உலக பெண்கள் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது....இந்த விழாவிற்காக இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு திரைப்படமும் இதுவே... சுதா ராதிகா என்ற பெண் இயக்குனரால் இயக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் சந்தர்ப்பம் சூழலால் சில தவறுகளுக்கும் புதைக்கப்பட்ட மனநிலை கொண்ட ஒரு பறவைகள் ஆராய்ச்சியாளராக தன் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் டாக்டர் அமர் இராமச்சந்த...
ஓடிடி தளத்தில் இளம் இயக்குநர்களுக்கு உருவாகும் வானளாவிய வாய்ப்புகள்: எஸ்ட்ரெல்லா ஸ்டோரிஸ்*

ஓடிடி தளத்தில் இளம் இயக்குநர்களுக்கு உருவாகும் வானளாவிய வாய்ப்புகள்: எஸ்ட்ரெல்லா ஸ்டோரிஸ்*

News
**ஓடிடி தளத்தில் இளம் இயக்குநர்களுக்கு உருவாகும் வானளாவிய வாய்ப்புகள்: எஸ்ட்ரெல்லா ஸ்டோரிஸ்* தாகமெடுத்தவர்கள் தண்ணீரைத் தேடுகிறார்கள்; தண்ணீரும் தாகமெடுத்தவர்களையே தேடுகிறது" என்ற நிஜமொழிக்கேற்ப தகுதி வாய்ந்தவர்கள் நல்ல வாய்ப்பை தேடுகிறார்கள். நல்ல வாய்ப்பை தர நினைப்பவர்களும் திறமையானவர்களைதே தேடுகிறார்கள். வெப்சீரிஸ் மற்றும் ஓடிடி தளத்திற்கான திறமையான கதைகள் திரைக்கதைகள் உங்களிடம் இருந்தால் இதுவொரு சரியான வாய்ப்பு. பிரபல முன்னணி ஓடிடி தளங்களில் மக்கள் படம் பார்ப்பதும் வெப்தொடர்கள் பார்ப்பதும் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த மாற்றம் புதிய முயற்சிகளுக்கும் திறமையான நபர்களுக்கும் வாய்ப்புகளை அமைத்துத் தரும் களமாக இருக்கிறது. அப்படியான வாய்ப்புகளை வழங்கி, இணையத்தில் சிறப்பான கதையம்சம் தொழில்நுட்பம் நிறைந்த கதைகளை வெப்சீரிஸாகவும் திரைப்படமாகவும் கொண்டு வருவதற்கான ஒரு துவக்கத்தை ஏற்...