Author: Admin

*UAA மற்றும் திரு. Y.Gee.Mahendra* வழங்கும் சூப்பர் ஹிட் நகைச்சுவை நாடகம், *காதலிக்க* *நேரமுண்டு*  உங்கள் இல்லத்திற்கே, இணையதளத்தில், *Book My Show* மூலமாக *ஆகஸ்டு 2ம்* தேதி முதல் *(August 2nd onwards* ) கண்டு களியுங்கள்.

*UAA மற்றும் திரு. Y.Gee.Mahendra* வழங்கும் சூப்பர் ஹிட் நகைச்சுவை நாடகம், *காதலிக்க* *நேரமுண்டு* உங்கள் இல்லத்திற்கே, இணையதளத்தில், *Book My Show* மூலமாக *ஆகஸ்டு 2ம்* தேதி முதல் *(August 2nd onwards* ) கண்டு களியுங்கள்.

News
*UAA மற்றும் திரு. Y.Gee.Mahendra* வழங்கும் சூப்பர் ஹிட் நகைச்சுவை நாடகம், *காதலிக்க* *நேரமுண்டு* உங்கள் இல்லத்திற்கே, இணையதளத்தில், *Book My Show* மூலமாக *ஆகஸ்டு 2ம்* தேதி முதல் *(August 2nd onwards* ) கண்டு களியுங்கள். *Book My Show* , இது நாள் வரையில் நாடகங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் அரங்கில் சென்று பார்த்து ரசிக்க, இணையதளத்தில் டிக்கெட்டுகள் பதிவு செய்ய சேவை செய்தது. தற்போதுள்ள நிலைமையைக் கருதி, சிறந்த நாடகங்கள் மற்றும் நிகழ்ச்சிகள், உங்கள் இல்லத்திற்கே, தங்கள் குடும்பத்துடன் கண்டு மகிழ கொண்டு வருகிறது. மிகக் குறைந்த விலையில், *ரூ.100/- (ரூபாய் நூறு மட்டுமே)* செலுத்தி, தமிழில் முதன்முறையாக ' *காதலிக்க நேரமுண்டு* ' முழுநீள நகைச்சுவை நாடகம் உங்கள் விருப்பப்பட்ட நேரத்தில் உங்கள் இல்லத்திற்கே *ஆகஸ்ட்* *2ம் தேதி* முதல் வரவிருக்கிறது. சிறந்த தமிழ் நாடகங்கள் மற்றும் நிகழ்ச்சிகள், ரச...
உலகின் வேகமான ட்ரம்ஸ் இசைக் கலைஞர் சித்தார்த் நாகராஜனின் ‘லயாத்ரா’!

உலகின் வேகமான ட்ரம்ஸ் இசைக் கலைஞர் சித்தார்த் நாகராஜனின் ‘லயாத்ரா’!

News
உலகின் வேகமான ட்ரம்ஸ் இசைக் கலைஞர் சித்தார்த் நாகராஜனின் 'லயாத்ரா'! தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர். உலக அளவில் முத்திரை பதித்து சாதனை படைத்து வரும் இளைஞர் வரிசையில் சமீபத்திய சேர்க்கை சென்னையைச் சேர்ந்த ட்ரம்ஸ் இசைக் கலைஞர் சித்தார்த் நாகராஜன். ஒரு நிமிடத்தில் அதிக பட்ச ட்ரம் பீட்ஸ் அடித்தவர் (2109 BPM) என்ற வகையில் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து ஒட்டுமொத்த இசையுலகின் கவனத்தையும் ஈர்த்தவர் இவர். 'பத்மஸ்ரீ' பட்டத்துக்கு இணையாக குழந்தைகளுக்கு வழங்கப்படும் 'பாலஸ்ரீ' பட்டம் உட்பட, தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஏழு சாதனைகளுக்கு சொந்தக்காரரான சித்தார்த்துக்கு இந்த கின்னஸ் சாதனையானது உலகின் அதிவேக ட்ரம் இசைக் கலைஞர் என்ற மேலும் ஒரு சாதனை மகுடத்தையும...
வைஜெயந்தி சினிமாஸ் வழங்க ஸ்வப்னா சினிமாஸ் – துல்கர் சல்மான் இணைப்பில் உருவாகும் புதிய படம்

வைஜெயந்தி சினிமாஸ் வழங்க ஸ்வப்னா சினிமாஸ் – துல்கர் சல்மான் இணைப்பில் உருவாகும் புதிய படம்

News
Tamil வைஜெயந்தி சினிமாஸ் வழங்க ஸ்வப்னா சினிமாஸ் - துல்கர் சல்மான் இணைப்பில் உருவாகும் புதிய படம் 1964-ம் ஆண்டின் ப்ரீயட் காதல் கதை: தமிழ் - தெலுங்கு - மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகிறது பெரும் வெற்றிபெற்ற நடிகையர் திலகம்/மஹாநடி படத்தின் தயாரிப்பாளர்களான வையெஜந்தி மூவீஸ் வழங்க ஸ்வப்னா சினிமாஸ், துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கும் தங்களுடைய புதிய படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இப்படத்தை ஹனு ராகவாபுடி இயக்கவுள்ளார். நடிகையர் திலகம்/மஹாநடி பட தயாரிப்பாளர்களின் ஒவ்வொரு அறிவிப்பும் நாடு முழுவதும் பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்திய சினிமாவில் நினைவுகூரத்தக்க 50 ஆண்டுகால பயணத்தைக் கொண்டாடும் விதமாக, வைஜெயந்தி மூவீஸ் சமீபத்தில் ஸ்வப்னா சினிமாஸ் தயாரிப்பில் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும், ஒரு மிகப்பெரிய படத்தின் அறிவி...
சண்டாளி அழகியே வீடியோ ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட தயாரிப்பாளர் பெப்சி சிவா பெற்றுக் கொண்டார்.

சண்டாளி அழகியே வீடியோ ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட தயாரிப்பாளர் பெப்சி சிவா பெற்றுக் கொண்டார்.

News
சண்டாளி அழகியே வீடியோ ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட தயாரிப்பாளர் பெப்சி சிவா பெற்றுக் கொண்டார். "சண்டாளி அழகியே " வீடியோ பாடல் ஆல்பத்தை திரைப்பட நடிகர் நட்டி வெளியிட, ஆல்பத்தில் நடித்த அகிலும், ஆல்பத்தை தயாரித்த திரை நட்சத்திரம் மலர், வசனகர்த்தா குமரேசன், நடிகர் ......, திரைப்படதயாரிப்பாளரும், பி.ஆர்.ஓ.யூனியன் தலைவருமான விஜயமுரளி ஆகியோர் முன்னிலையில் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளரும் பெப்சி அமைப்பின் முன்னாள் தலைவருமான பெப்சி சிவா பெற்றுக் கொண்டார். "ஆல்பத்தில் நடித்து ஆடியுள்ள அகில் திரை உலகில் நுழைய தகுதியானவர்தான் " என நட்டியும், பெப்சி சிவாவும் பாராட்டி வாழ்த்தினர்....
அண்ணே வெயிட்டு வெயிட்டு” ஆல்பம் பாடலில் திருநங்கைகளுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்ரீதர் மாஸ்டர்

அண்ணே வெயிட்டு வெயிட்டு” ஆல்பம் பாடலில் திருநங்கைகளுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்ரீதர் மாஸ்டர்

News
"அண்ணே வெயிட்டு வெயிட்டு" ஆல்பம் பாடலில் திருநங்கைகளுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்ரீதர் மாஸ்டர்! நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர் சில நாட்களுக்கு முன் தளபதி விஜய்க்கு ரசிகனின் ரசிகன் என்ற ஆல்பம் பாடலை சமர்ப்பணம் செய்திருந்தார். அந்தப் பாடல் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து "அண்ணே வெயிட்டு வெயிட்டு" என்ற ஆல்பம் பாடலை மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு சமர்ப்பணம் செய்யப் போவதாகவும் அதற்கான பணிகள் நடந்துகொண்டு இருப்பதாகவும் அறிவித்து இருந்தார். தற்போது அந்த "அண்ணே வெயிட்டு வெயிட்டு" ஆல்பம் பாடலில் திருநங்கைகள் பங்கேற்று, அந்தப் பாடலில் தங்களது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற தங்களது விருப்பத்தை ஸ்ரீதர் மாஸ்டர் கொடுத்த வாய்ப்பு வழியாக நிறைவேற்றிக் கொண்ட செய்தி வெளியாகி உள்ளது. இதுபோல பாகுபாடின்றி எல்லா மனிதர்களையும் அரவணைத்து, ஆர்எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் எஸ். தணிகைவேல் மற்று...
புதிதாக வாய்ப்பு தேடும் நடிகர்களுக்கு காக்டெய்ல் கவின் கூறும் வழிகள்

புதிதாக வாய்ப்பு தேடும் நடிகர்களுக்கு காக்டெய்ல் கவின் கூறும் வழிகள்

News
*புதிதாக வாய்ப்பு தேடும் நடிகர்களுக்கு காக்டெய்ல் கவின் கூறும் வழிகள்* *வாட்ஸ்அப்பில் பிளைட் டிக்கெட்.. ஈமெயிலில் ஸ்க்ரிப்ட் ; கவினுக்கு காக்டெய்ல் வாய்ப்பு கிடைத்த கதை* *என் வாழ்க்கையை மாற்றியவர் பிஜி முத்தையா ; காக்டெய்ல் கவின் நெகிழ்ச்சி* *வாய்ப்பு தேடுவதற்கு கூட இலக்கை குறிவையுங்கள் ; அனுபவம் பேசும் காக்டெய்ல் கவின்* *சொத்து வேண்டாமென எழுதிக்கொடுத்து விட்டு சினிமாவுக்கு வந்தேன் ; காக்டெய்ல் கவின்* *நூறு பேர் வேண்டாம். இரண்டு பேரின் விசுவாசத்தை சம்பாதியுங்கள் ; காக்டெய்ல் கவின் தரும் டிப்ஸ்* சமீபத்தில் யோகிபாபு நடித்த காக்டெய்ல் என்கிற படம் Zee5 தளத்தில் வெளியானது. இதில் யோகிபாபுவின் நண்பனாக ஏஜெண்ட் என்கிற கேரக்டரில் பளிச்சென அறிமுகமாகியுள்ளார் நடிகர் கவின்.. ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும், காக்டெய்ல் இவருக்கு நிரந்தர முகவரியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது...
விஜய் ஆன்டனியின் ‘பிச்சைக்காரன் 2’!

விஜய் ஆன்டனியின் ‘பிச்சைக்காரன் 2’!

News
விஜய் ஆன்டனியின் 'பிச்சைக்காரன் 2'! நடிகர் விஜய் ஆன்டனியின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக 'பிச்சைக்காரன் 2' படத்தின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு இப்போது வெளியாகியிருக்கிறது. 'பாரம்' படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி இயக்கும் இப்படம், விஜய் ஆன்டனி பிலிம் கார்ப்பரேஷன் மற்றும் விஜய் ஆன்டனி பிலிம்ஸின் பத்தாவது தயாரிப்பாகும். இது குறித்த செய்தியைப் பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆன்டனி, "எங்களது மற்றுமொரு கனவுப் படமான பிச்சைக்காரன் 2 படம் குறித்து அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். 'பிச்சைக்காரன்' படத்துக்காக இயக்குநர் சசி அவர்களுக்குத்தான் நான் முதலில் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். காரணம், என்றென்றும் மறக்க முடியாத வெற்றிப்படமாக எங்கள் நிறுவனத்துக்கு அமைந்த படம் 'பிச்சைக்காரன்'. சசி அந்தப் படத்துக்காக மிகச் சிறப்பாகப் பணியாற்றி மக...
விரைவில்  “சூரரைப்போற்று” மூன்றாவது பாடல். முன்னோட்டமாக ஜூலை23 சூரியா பிறந்தநாளில்   ஒரு நிமிட ஸ்பெஷல் வீடியோ!

விரைவில் “சூரரைப்போற்று” மூன்றாவது பாடல். முன்னோட்டமாக ஜூலை23 சூரியா பிறந்தநாளில் ஒரு நிமிட ஸ்பெஷல் வீடியோ!

News
விரைவில் “சூரரைப்போற்று” மூன்றாவது பாடல். முன்னோட்டமாக ஜூலை23 சூரியா பிறந்தநாளில் ஒரு நிமிட ஸ்பெஷல் வீடியோ! —————————— தங்கள் அபிமான நடிகர் சூர்யாவைப் போலவே அவரது ரசிகர்களும் சமூகச் செயல்பாடுகளில் கவனம் செலுத்துபவர்கள். இந்த கொரோனா முடக்க காலத்திலும் சூர்யாவின் ரசிகர்கள் சலசலப்பு இன்றி விளம்பர ஆரவாரமின்றி காரியங்களை நிறைவேற்றி வருகிறார்கள். தொடர்ந்து கொண்டிருக்கிற கொரோனாவின் அசாதாரண பொதுமுடக்க காலம் ஜூலை 23தேதி அன்று 115 வது நாளாகிறது. இத்தனை நாட்களிலும் சூர்யா ரசிகர் மன்றத்தின் ரசிகர்கள் தமிழ்நாடு முழுக்க அனாதைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் உணவு அளித்து வருகிறார்கள். அதுவும் ஓசைப்படாமல். தங்கள் நட்சத்திர நடிகர் சூர்யாவின் 45 வது பிறந்தநாள் ஜூலை 23ல் வருகிறது .அதற்கு தங்களது தொண்டின் மூலமும் சேவை மூலமும் அசத்த வேண்டும் என்று கருதி அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள். அதன்படி ஜூலை 23 , சென்னையில...
பிஸ்கோத் ‘ படத்தில் ராஜபார்ட் கெட்டப்பில் அசத்தும் சந்தானம்

பிஸ்கோத் ‘ படத்தில் ராஜபார்ட் கெட்டப்பில் அசத்தும் சந்தானம்

News
'பிஸ்கோத் ' படத்தில் ராஜபார்ட் கெட்டப்பில் அசத்தும் சந்தானம் ! சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் 'பிஸ்கோத்' இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் 'பிஸ்கோத்' படத்தில் சந்தானம் ராஜபார்ட் வேட மேற்று நடித்திருக்கிறார். இதற்கான காட்சிகள் படத்தில் அரைமணிநேரம் இடம்பெறு கின்றன. இந்த அரச வேட காட்சிகள் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கலை இயக்குநர் ராஜ்குமார் வடிவமைத்த அரங்குகளில் படமானது. ராஜசிம்மா பெயரில் ராஜாவாக சந்தானம் நடித்து அசத்தினார். சந்தானத்தின் பாட்டியாக நடித்து ள்ளார் சௌகார் ஜானகி. அவருக்கு இது 400 வது படம். சந்தானம் இப்படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். படம் பற்றி இயக்குநர் ஆர்.கண்ணன் பேசும்போது, " படத்தில் ஒரு பிஸ்கட் ஃபேக்டரி முக்கியமான பாத்திரம் போல் வருகிறது .அதனால்தான் படத்துக்குப் 'பிஸ்கோத்' என்று பெயர் வைத்தோம். சந்தானத்தின் வேறு சில பரிமாணங்களை இதில் வெளி...
Vijay Antony’s next to be announced on 24th July

Vijay Antony’s next to be announced on 24th July

News
Vijay Antony’s next to be announced on 24th July In a short period of time, Vijay Antony has established himself as a popular music composer and actor whose films have found a huge market beyond the Tamil territories. With the blockbuster success of ‘Pichaikkaran’ in 2016, he became an important asset for Telugu investors and distributors also, since this film broke all box office records among the Telugu audience. With his upcoming films already generating huge expectations, the actor known for his perseverance and deep commitment is all set to reveal the first look of his next ambitious film on his birthday, July 24th, 2020. Bankrolled by Vijay Antony Pictures Pvt Ltd., the film is scheduled for worldwide release in 2021. "I am confident that 2021 is going to be a tremendous year fo...