Author: Admin

டிக்கிலோனா’வில் இளையராஜாவின் ஹிட் பாடல்

டிக்கிலோனா’வில் இளையராஜாவின் ஹிட் பாடல்

News
'டிக்கிலோனா'வில் இளையராஜாவின் ஹிட் பாடல் பாடலை ரசிப்பதா, காட்சியமைப்பை ரசிப்பதா என ஒரு சில பாடல்கள் நம்மை திண்டாட வைக்கும். ஏனென்றால் இசைக்காக ஒரு முறை, பாடல் வரிகளுக்காக ஒரு முறை, காட்சியமைப்புகளுக்காக ஒரு முறை என மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும். அந்த வரிசையில் மிக முக்கியமான பாடல் 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் இடம்பெற்ற 'கைவச்சாலும் வைக்காம' என்ற பாடல். சீங்கிதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'மைக்கேல் மதன காமராஜன்'. அந்தப் படத்தில் இடம்பெற்ற 'வைச்சாலும் வைக்காம' என்ற பாடல் மிகவும் பிரபலம். இசைஞானி இளையராஜாவின் துள்ளல் கொள்ளும் இசையால் பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. அந்தப் பாடலில் கமல், குஷ்பு, ஊர்வசி, நாகேஷ், சந்தான பாரதி உள்ளிட்ட பலருக்கும் இடையே நடக்கும் காமெடி கலாட்டா பார்வையாளர்களை ரசிக்க வைத்தது. ...
ஷ்ரேயாரெட்டி க‌தாநாய‌கியாக‌ ந‌டித்துள்ள ‘அண்டாவ காணோம்’ திரைப்ப‌ட‌ம் வரும் ஆகஸ்ட் 28 தேதி வெளியிடப்படுகிறது.

ஷ்ரேயாரெட்டி க‌தாநாய‌கியாக‌ ந‌டித்துள்ள ‘அண்டாவ காணோம்’ திரைப்ப‌ட‌ம் வரும் ஆகஸ்ட் 28 தேதி வெளியிடப்படுகிறது.

News
நாள்: 23.08.2020 பத்திரிகை செய்தி அனைவருக்கும், வணக்கம்! சினிமா படப்பிடிப்புக்கு அனுமதியளித்த மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இன்றைய திரைத்துறையின் நிலை பற்றிய எனது பார்வை! OTT சமீப காலங்களாக பரவலாக பரபரப்பாக பேசப்படும் தளம். இந்த தளம் சாமான்ய தயாரிப்பாளர்களுக்கு ஆனதல்ல. பெரிய பட்ஜெட் படங்கள், மிகப் பெரிய நடிகர்கள், இப்படி குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய படங்களுக்கும், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தயாரிப்பாளர்களுக்கும் மட்டுமே சாத்தியமாகக் கூடிய வியாபாரமாக கூடிய தளமாக கூறப்படுகிறது. அதையும் மீறி ஒரு சில படங்கள் திரையிடப்படுகின்றன, அதன் உண்மை நிலை... பங்கு சதவீத அடிப்படையில் அந்த படங்கள் திரையிடப்படுகிறது. அப்படி திரையிடப்படும் படங்களுக்கு எந்தவித விளம்பரமும், வருவாயை ஈட்டித் தரக்கூடிய வியாபார விளம்பரங்களையோ, யுத்திகளையோ அவர்கள் கையாள...
இறுதிகட்ட பணிகளில் “ராஜ பீமா” !

இறுதிகட்ட பணிகளில் “ராஜ பீமா” !

News
இறுதிகட்ட பணிகளில் “ராஜ பீமா” ! விநாயகர் சதுர்த்தி நன்னாளில் மக்கள் அனைவருக்கும் “ராஜ பீமா” படக்குழு வாழ்த்து தெரிவித்து கொள்வதோடு படத்தின் தற்போதைய நிலை பற்றிய தகவல்களையும் பகிர்ந்துள்ளனர். இயக்குநர் நரேஷ் சம்பத் இது பற்றி கூறியதாவது... “ராஜ பீமா” படக்குழு சார்பில் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறோம். இந்த திருநாள் விழா எங்கள் படத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. விநாயகராக நாம் வணங்கும் யானை முகத்தான் எங்கள் படத்தில் மிகமுக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்றுள்ளார். உலகமே முடக்கத்தில் இருக்கும் இந்த கொடிய நேரத்தில் அனைவரும் பாதுகாப்புடனும் நேர்மறை எண்ணங்களுடனும் இருக்கக் கேட்டுக்கொள்கிறோம். விரைவில் நம் வாழ்வு பழையபடியே திரும்பும் என நம்புகிறோம். தற்போது எங்கள் படத்தின் 95 சதவீத போஸ்ட் புரடக்‌ஷன் முடித்துவிட்டோம். மிச்சமிருக்கும் பணிகளையும் மிக விர...
Telugu : *Miss India Urvashi Rautela Starrer Emotional Thriller ‘Black Rose’ Created By Sampath Nandi In Srinivasaa Silver Screen Production

Telugu : *Miss India Urvashi Rautela Starrer Emotional Thriller ‘Black Rose’ Created By Sampath Nandi In Srinivasaa Silver Screen Production

News
Telugu : *Miss India Urvashi Rautela Starrer Emotional Thriller 'Black Rose' Created By Sampath Nandi In Srinivasaa Silver Screen Production* Producer Srinivasaa Chhitturi who has produced several Superhit films is coming with Emotional Thriller 'Black Rose' as Production No:9 in Srinivasaa Silver Screen banner Presented by Pavan Kumar. This film is being made as a bilingual in Telugu and Hindi languages. 'Black Rose' is created by Superhit films director Sampath Nandi while Mohan Bharadwaj is Directing it. Srinivasaa Chhitturi said, " Our latest film 'Black Rose' starts roling from August 17 in a non-stop manner. We have conducted COVID19 tests for the entire unit members. Gorgeous Urvashi Rautela who won Miss India Pageant for two times and did many Hindi films as Heroine is doing ...
இசைக்கலைஞர்களை இணைத்த இணையம்

இசைக்கலைஞர்களை இணைத்த இணையம்

News
இசைக்கலைஞர்களை இணைத்த இணையம் பிரபல பாடலாசிரியர் பிறைசூடனின் மகன் தயா ஒரு புதிய இசை ஆல்பம் தயாரித்துள்ளார். பல நாடுகளில் உள்ள இசைக்கலைஞர்கள் இதில் பங்கெடுத்துள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னோடு கல்லூரி இசைக்குழுவில் பங்கெடுத்த நண்பர்கள் சிலரை மீண்டும் கண்டெடுத்து பணியாற்ற வைத்துள்ளார். இந்த ஆல்பத்தில் பணியாற்ற அவர்கள் பிரத்யேகமான சாப்ட்வேர்களை கற்றுள்ளனர். இணையத்தில் பாடலை உருவாக்கம் செய்வது வழக்கத்தைக் காட்டிலும் அதிக நேரம் செலவானாலும் தரம் குறையாமல் பாடல்கள் சிறப்பாக உருவாகியுள்ளது. தன் கல்லூரி நண்பர் அஞ்சன் இராஜ்குமார் இந்த உருவாக்கத்திற்கு மிக முக்கியமான காரணம் என்கிறார் தயா. இவர் 'ஒரு மோதல் ஒரு காதல்','ஜெயிக்கிற குதிரை', 'எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல' உள்ளிட்ட படங்களில் இசையமைத்துள்ளார். அஞ்சன் இராஜ்குமார்,தீபிகா வரதராஜன், ஷர்மிளா குருமூர்த்தி மோகன், வெங்கட், நிரஞ்சன் பாண்டியன், ...
அஜித்தை அறிமுகம் செய்த இயக்குநர் செல்வாவின் மகனுக்குத் திருமணம்!

அஜித்தை அறிமுகம் செய்த இயக்குநர் செல்வாவின் மகனுக்குத் திருமணம்!

News
அஜித்தை அறிமுகம் செய்த இயக்குநர் செல்வாவின் மகனுக்குத் திருமணம்! 'அமராவதி' என்ற படத்தில் அஜித்தை அறிமுகம் செய்த இயக்குநர் செல்வாவின் மகனுக்குத் திருமணம் நடைபெற உள்ளது. தமிழ் சினிமாவில் வணிக உத்தரவாதம் உள்ள இயக்குநர்களின் பட்டியலில் ஓசைப்படாமல் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வைத்திருப்பவர் இயக்குநர் செல்வா. 'அமராவதி ' படத்தில் அஜித்தை அறிமுகப்படுத்திய இவர், சங்கவி, தலைவாசல் விஜய் ,சிபிராஜ், கீர்த்தி சாவ்லா, சாக்ஷி போன்ற பலரையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். இவர் அஜித்தை வைத்து தலைவாசல் ,அமராவதி படங்களையும் அர்ஜுனை வைத்து கர்ணா , ஆணை,மணிகண்டா படங்களையும் கார்த்திக்கை வைத்து சிஷ்யா ,பூவேலி, ரோஜாவனம் படங்களையும் இயக்கியவர். பிரசாந்தை வைத்து ஆசையில் ஒரு கடிதம் ,பார்த்திபன் நடிப்பில் உன் அருகே நானிருந்தால், பார்த்திபன், பிரபு தேவாவை வைத்து ஜேம்ஸ்பாண்டு போன்ற படங்களை இயக்கியவர். சிபிராஜை ஸ...
இயக்குனர் சங்கத்தின் சார்பில் கபசுர குடிநீர் & ஆர்கானிக்கம் ஆல்பம் – 30 மருந்துகள் சினிமா பத்திரிகையாளர் சங்கத்தினருக்கு வழங்கல் !

இயக்குனர் சங்கத்தின் சார்பில் கபசுர குடிநீர் & ஆர்கானிக்கம் ஆல்பம் – 30 மருந்துகள் சினிமா பத்திரிகையாளர் சங்கத்தினருக்கு வழங்கல் !

News
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் அந்த சங்க உறுப்பினர்கள் மற்றும் பெப்சி கூட்டமைப்பு தொழிலாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சித்தா மருந்தான ‘கபசுர குடிநீர்’ பொடியும் ஹோமியோபதி மருந்தான ‘ஆர்கானிக்கம் ஆல்பம் – 30’ யும் இயக்குனர் சங்கம் மற்றும் பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி , இயக்குனர் சங்க செயலாளார் ஆர்.வி.உதயகுமார் , இயக்குனர் பேரரசு உள்ளிட்டோரால் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சினிமா பத்திரிகையாளர்களுக்கும் மேற்படி .,கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சித்தா மருந்தான கபசுர குடிநீர் பொடியும், ஹோமியோபதி மருந்தான ஆர்கானிக்கம் ஆல்பம் – 30 யும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம் சார்பில் வழங்க முன் வந்தனர். இயக்குனர் சங்கம் மற்றும் பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குனர் சங்க செயலாளார் ஆர்.வி.உதயகுமார் , இயக்குனர் பேரரசு உள்ளிட்டோர். உடனடி...
“ராட்சசன்” திரைப்படத்திற்கு  கிடைத்த மற்றுமொரு  மகுடம் !

“ராட்சசன்” திரைப்படத்திற்கு கிடைத்த மற்றுமொரு மகுடம் !

News
“ராட்சசன்” திரைப்படத்திற்கு கிடைத்த மற்றுமொரு மகுடம் ! உள்ளங்களை கொள்ளை கொண்டு, அனைத்து மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த “ராட்சசன்” திரைப்படம், பல விருதுகளையும் பாரட்டையும் பெற்றது. இந்நிலையில் தற்போது “ராட்சசன்” படத்திற்கு மேலும் ஒரு மகுடம் கிடைத்திருக்கிறது. IMDB உலக திரைப்படங்களின் தகவல் களஞ்சியமாக ரசிகர்களின் பெரும் மரியாதையை பெற்றிருக்கும் இணையதளம். அந்த இணையதளத்தில் இத்தனை வருடங்கள் வெளியான படங்களின் வரிசையில் தமிழ் திரைப்படங்களில் No 1 படமாகவும், இந்திய திரைப்படங்களில் No 3 திரைப்படமாகவும் இடம்பெற்றிருக்கிறது “ராட்சசன்” திரைப்படம். இது குறித்து Axess Film Factory தயாரிப்பாளர் G.டில்லிபாபு கூறியதாவது... இது எங்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரும் மரியாதை ஆகும். இந்த வரவேற்பும், இத்தனை பெரிய வெற்றியும் இப்படத்திற்காக உழைத்த அத்தனை பேருக்கும் உரித்தானது. 3 வருடங்களுக்கு முன்னதா...
FOR SONG RELEASE  – TOGTHER AS ONE

FOR SONG RELEASE – TOGTHER AS ONE

News
FOR SONG RELEASE - TOGTHER AS ONE 15.08.2020 USCT & Lahari presents ‘Together As One” PROFOUNDLY RESONATING VOICE OF LEGENDARY SHRI. SPB The year 1992 saw a major graph change in the Indian music industry with the release of soundtrack of the film Roja by A R Rahman. ‘Tamizha Tamizha’ a track with captivating lyrics brought the nation together in the spirit of unity. This track is recreated by 65 singers in 5 different languages with the voice of legendary Shri. SPB leading the song. This track which begins with the voice of Shri. SP Balasubrahmanyam also has the original Singer Shri. Hariharan along with Smt. K.S.Chithra , Shri. Mano , Shri. Unnikrishnan, Shri. Srinivas, Smt. Sujatha Mohan and many stalwart singers. The entire music fraternity along with the his crores of fans ar...
Deva Katta’s Fictional Account of NCBN and YSR ‘s Friendship And Rivalry- Indraprastham Theme Poster is Out.

Deva Katta’s Fictional Account of NCBN and YSR ‘s Friendship And Rivalry- Indraprastham Theme Poster is Out.

News
Deva Katta’s Fictional Account of NCBN and YSR ‘s Friendship And Rivalry- Indraprastham Theme Poster is Out. Deva Katta takes up the political feud of once best friends turned political rivals as the plotline for his next project. The theme poster of the film “Indraprastham (working title)” written and to be directed by Deva Katta is out now. Indraprastham is a remotely inspired fictional account of the friendship and rivalry shared by two of the United Andhra Pradesh iconic politicians and their journey in reshaping the landscape of Andhra Pradesh politics for one 30 years. The voiceover of Deva Katta describes what the film is all about. “The purpose of any competition is to find winners. Winners run the world! When two best friends compete in such sport, the game is lot more in...