Author: Admin

“திரையின் வழியே சமூக சமத்துவம்”என்கிற கோட்பாட்டை  நிறுவ வெற்றிமாறனின் புதிய முயற்சி!!

“திரையின் வழியே சமூக சமத்துவம்”என்கிற கோட்பாட்டை நிறுவ வெற்றிமாறனின் புதிய முயற்சி!!

News
"திரையின் வழியே சமூக சமத்துவம்"என்கிற கோட்பாட்டை நிறுவ வெற்றிமாறனின் புதிய முயற்சி!! சமூக ரீதியாகவும் ,பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இலவச சினிமா பயிற்சி வெற்றிமாறனின் புதிய முயற்சி!! IIFC -International Institute of Film and Culture - சர்வதேச திரைப்பட மற்றும் பண்பாட்டு நிறுவனம் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இலவச சினிமா பயிற்சி வகுப்புகள்.இயக்குநர் வெற்றிமாறன் முன்னெடுப்பில் தொடங்கியது. IIFC இன் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஒவ்வொரு மாணவருக்கும் 100 % மானியங்களுடன் முழுமையான உணவு ,குடியிருப்பு வசதிகள் வழங்கப்படும் . THE ELEGIBILITY CRITERIA: ● கல்வித் தகுதி: ஏதேனும் (ஊடகமல்லாத) பட்டம் பெற்றவர்கள். ● வயது எல்லை: 21 - 25 ● புவி-கலாச்சார பின்னணி: தமிழ் பேசும் + தமிழ் நாட்டிலிருந்து (முன்னுரிமை ஒரு மாவட்டத்திற...
இசைஞானி இளையராஜா இசையமைத்த “மதுரை மணிக்குறவன்” படத்தின் பாடல்களை அவரது “இளையராஜா ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் வெளியிட்டார்.

இசைஞானி இளையராஜா இசையமைத்த “மதுரை மணிக்குறவன்” படத்தின் பாடல்களை அவரது “இளையராஜா ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் வெளியிட்டார்.

News
இசைஞானி இளையராஜா இசையமைத்த "மதுரை மணிக்குறவன்" படத்தின் பாடல்களை அவரது "இளையராஜா ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் வெளியிட்டார். ............................................. காளையப்பா பிக்சர்ஸ் சார்பில் G.காளையப்பன் தயாரிக்க ராஜரிஷி.K இயக்கியுள்ளார். ஹரிக்குமார் கதாநாயகனாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். படத்தில் இடம் பெற்றுள்ள 6 பாடல்களையும் கவிஞர் முத்துலிங்கம் எழுதியுள்ளார். மனசில பெரிய வந்தான் மதுரக்காரன்... என்ற பாடலை இளையராஜாவே பாடியுள்ள பாடலும் கல்யாணம் செஞ்சு வச்ச மீனாட்சிக்கு வைரக்கல் மூக்குத்தி செஞ்சு போடு.. என்ற பாடலும் ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்கும். அனைத்து பாடல்களும் ஒரே நாளில் கம்போசிங் செய்யப்பட்டது. மதுரை மணிக்குறவன் படத்தின் பின்னணி இசை முதல் படமாக இளையராஜா ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டது. மதுரையில் நடந்த உண்மை...
* ஆண்களுக்கான டென்பின் பந்து வீச்சு போட்டி சென்னையில் நடைபெறுகிறது*

* ஆண்களுக்கான டென்பின் பந்து வீச்சு போட்டி சென்னையில் நடைபெறுகிறது*

News
* ஆண்களுக்கான டென்பின் பந்து வீச்சு போட்டி சென்னையில் நடைபெறுகிறது* தமிழ்நாடு டென்பின் பந்துவீச்சு சங்கம் ஆண்களுக்கான மாநில தரவரிசையிலான டென்பின் பந்துவீச்சு போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. (ஏப்ரல்-7) துவங்கியுள்ள இந்த போட்டி வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வரை சென்னை எழும்பூர் மார்ஷல் சாலையில் உள்ள டியூ பவுலில் (DU Bowl) நடைபெறுகிறது மொத்தம் 32 ஆண் பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர். 32 போட்டியாளர்களும் முதல் சுற்றில் ஆறு விளையாட்டுகளில் பந்து வீசுகிறார்கள். முதல் சுற்றில் உள்ள ஆறு விளையாட்டுக்களிலும் ஒட்டுமொத்த பந்துகள் புள்ளிகளின் அடிப்படையில், வரிசைப்படி அடுத்தடுத்த இடம் பெற்ற 16 பந்துவீச்சாளர்கள் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறுவார்கள். இரண்டாவது சுற்றில் உள்ள ஆறு விளையாட்டுக்கள் கொண்ட ஒரு கேமில் இந்த 16 பந்துவீச்சாளர்கள் பந்து வீசுவார்கள் முதல் சுற்று மற்றும் இரண்டாவ...
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புதிய படம்: கதையின் நாயகனாக சதீஷ், நாயகியாக பவித்ரா லட்சுமி அறிமுகம்

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புதிய படம்: கதையின் நாயகனாக சதீஷ், நாயகியாக பவித்ரா லட்சுமி அறிமுகம்

News
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புதிய படம்: கதையின் நாயகனாக சதீஷ், நாயகியாக பவித்ரா லட்சுமி அறிமுகம் ஜெயம் ரவி நடித்த ‘தனி ஒருவன்’, விஜய் சேதுபதி நடித்த ‘கவன்’, தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘பிகில்’ உள்ளிட்ட பல தரமான திரைப்படங்களை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரித்து முத்திரை பதித்து வரும் கல்பாதி எஸ் அகோரம், கல்பாதி எஸ் கணேஷ் மற்றும் கல்பாதி எஸ் சுரேஷ், வித்தியாசமான மற்றும் புதுமையான கதை அம்சத்துடன் கூடிய புதிய படமொன்றை தயாரிக்கின்றனர். பல வெற்றிப்படங்களில் நடித்து வரும் சதீஷ், இப்படத்தின் மூலமாக கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனம் கவர்ந்த பவித்ரா லட்சுமி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ஜார்ஜ் மரியன், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், இளவரசு, லிவிங்ஸ்டன், ஞானசம்பந்தன் ம...
‘சுல்தான்’ படத்தின் கதையைக் கேட்கும்போது நான் 10 வயது சிறுவனாக உணர்ந்தேன் – நடிகர் கார்த்தி

‘சுல்தான்’ படத்தின் கதையைக் கேட்கும்போது நான் 10 வயது சிறுவனாக உணர்ந்தேன் – நடிகர் கார்த்தி

News
‘சுல்தான்’ படத்தின் கதையைக் கேட்கும்போது நான் 10 வயது சிறுவனாக உணர்ந்தேன் – நடிகர் கார்த்தி சுல்தான் படம் வெற்றி பெற்றதற்காக நன்றி கூறும் விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட அப்படக்குழுவினர் பேசியதாவது.. நடிகர் கார்த்தி பேசும்போது, இப்படத்தை பார்த்து வாழ்த்தியவர்களுக்கு மிக்க நன்றி. இப்படத்தின் கதையை கேட்கும்போது நான் 10 வயது சிறுவனாக உணர்ந்தேன். நான் என்ன சொன்னாலும் கேட்பதற்கு 8 அடியில் கடா மாதிரி ஒரு பாத்திரம். அதேபோல், குள்ளமாக ஒரு பாதுகாவலர். இதுபோக, 100 அடியாள்கள். என்னை பாதுகாப்பது தான் அவர்களின் வேலை. எப்போதும் என்னைச் சுற்றியே இருப்பார்கள் என்று கேட்கும்போது கற்பனைக் கதை போல தோன்றியது. அனைவரும் அதை விரும்புவோம். இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன், லால் சார் கண்டிப்பாக இப்படத்தில் நடிக்க வேண்டும் என்றார். அவர் கூறியதைப் போல லால் சார் கதாபாத்திரத்தை சிறப்பாக ...
Super Kids Sensai Srivishakan and Sensei Sriharini

Super Kids Sensai Srivishakan and Sensei Sriharini

News
Super Kids Sensai Srivishakan and Sensei Sriharini புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த காரைக்காலில் உள்ள இன்டர்நேஷ்னல் வி.ஆர்.எஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அக்டமி ( International Vrs Martial Arts Academy ) இயக்குனர் மகாகுரு Dr வி.ஆர்.எஸ் குமாரிடம் மூன்று வயது முதல் கராத்தே சிலம்பம் யோகா கிக் பாக்ஸிங் குபுடோ தேக்வாண்டோ போன்ற எண்னற்ற தற்காப்பு கலைகலை கற்று இந்தியா மற்றும் சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட பதக்கங்களை வாங்கி உலகிலேயே இரட்டையர்கள்முதன்முதலாக 9 வயதுக்குள் கராத்தேவில் இரண்டு பிளாக் பெல்ட் மற்றும் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் அதிக பதக்கங்களை வாங்கி உலக சாதனை படைத்து பல்வேறு உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து புதுச்சேரி ஆளுநர் . முதல்வர் மற்றும் பல்வேறு தரப்பினரிடமும் பாராட்டு மற்றும் கவுரவ டாக்டர் பட்டம் மற்றும் பல்வேறு விருதுகளைப் பெற்ற காரைக்கால் குட்ஷெப்பட் மேல்நிலை பள்ளியில் ( ...
ப்ளூ சட்டை மாறனின் ‘ஆன்டி இண்டியன்’ படத்திற்கு தடை

ப்ளூ சட்டை மாறனின் ‘ஆன்டி இண்டியன்’ படத்திற்கு தடை

News
ப்ளூ சட்டை மாறனின் 'ஆன்டி இண்டியன்' படத்திற்கு தடை பிரபல இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றும் பாராமல் கடுமையாக விமர்சிப்பவர் 'தமிழ் டாக்கீஸ்' ப்ளூ சட்டை மாறன் என்கிற சி. இளமாறன். 'பல படங்களை வாய்க்கு வந்தபடி விமர்சிக்கிறாயே? தில் இருந்தால் நீ ஒரு படம் எடுத்துக்காட்டு. நாங்கள் அதை விமர்சிக்கிறோம்' என்று திரைத்துறை பிரபலங்களும், முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் அவ்வப்போது சவால் விட்டு வருகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக 'ஆன்டி இண்டியன்' எனும் தனது முதல் படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இசையமைத்து இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை ஏப்ரல் 5 ஆம் தேதி, 2021 அன்று சென்சார் குழுவினர் பார்த்தனர். ஆட்சேபகரமான வசனங்கள் அல்லது காட்சிகள் இருந்தால், அவற்றை மாற்றவோ அல்லது நீக்கவோ சொல்வது சென்சார் க...
தமிழில் குட் ஹோப் பிக்சர்ஸ்  சார்பில் கோகுலகிருஷ்ணன், கலாசா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரிக்கும்  படம் ‘தி நைட்’.

தமிழில் குட் ஹோப் பிக்சர்ஸ் சார்பில் கோகுலகிருஷ்ணன், கலாசா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘தி நைட்’.

News
தமிழில் குட் ஹோப் பிக்சர்ஸ் சார்பில் கோகுலகிருஷ்ணன், கலாசா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘தி நைட்’. இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் விது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள பள்ளங்கி என்கிற இடத்தில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தனது பிறந்தநாளை மலைப்பாங்கான படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் ஹீரோ விது. இந்தப்படத்தில் நாயகியாக 'பிக்பாஸ்' புகழ் சாக்சி அகர்வால் நடிக்கிறார். மற்றும் மதுமிதா முக்கிய வேடத்தில் நடிக்க, பாலிவுட் நடிகர் ரன்வீர் குமார் இந்தப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். அனிமல் திரில்லரும் காதலும் கலந்த படமாக இது உருவாகி வரும் இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குனர் ரங்கா புவனேஷ்வர்.. . ஒளிப்பதிவை ரமேஷ்.G மேற்கொள்ள, இந்தப்படத்தில் இசையமைப்பாளராக அ...
இயற்கை வளம் மிக்க அக்வேரியத்தை நடிகர் கிருஷ்ணா அவர்கள் திறந்து வைத்துள்ளார்

இயற்கை வளம் மிக்க அக்வேரியத்தை நடிகர் கிருஷ்ணா அவர்கள் திறந்து வைத்துள்ளார்

News
இயற்கை வளம் மிக்க அக்வேரியத்தை நடிகர் கிருஷ்ணா அவர்கள் திறந்து வைத்துள்ளார் பல்வேறு சூழலில் வாழும் பலத்தரப்பட்ட மனிதர்கள் மற்றும் குடும்பங்கள் வண்ண மீன்கள் வளர்ப்பதென்பது இன்று அனேகமாக எல்லா வீடுகளிலும் ஒரு வழக்கமாகி விட்டது. சிலர் அழகுக்கும் சிலர் வாஸ்துவுக்காகவும் வளர்க்கிறார்கள். மீன் வளர்ப்பு என்பது பராமரிப்பு தேவைப்படாத எளிமையான ஒன்று. இச்சூழலில் மக்களுக்கு இயற்கை வளம் மிக்க பொழுதுபோக்கை தரும் நோக்கத்தில் அக்வேரியம் ஒன்று சென்னை நந்தனத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் கிருஷ்ணா திறந்து வைத்தார். நடிகர் கிருஷ்ணா தன் நண்பரின் அக்வேரியம் திறப்பு விழாவில் பேசியது: என் நண்பன் அஷ்வின் தனக்கிருந்த அனைத்து தொழில்களையும் விட்டு விட்டு மீன்வளர்ப்புக்காக மட்டுமே இதனை துவங்கி உள்ளான். மேலும் இது முழுக்க முழுக்க இயற்கை முறையில் குழந்தைகள் மட்டும் மட்டும் மீன்வளர்ப்பு ஆர்வலர்களுக்காக ...
குருபரன் இன்டர்நேஷனல்ஸின் வெளியிடும்  தி அட்வென்ச்சர்ஸ் ஆப் எ.ஆர்.ஐ திரைப்படம் 16 ஆம் தேதி வெளியீடு

குருபரன் இன்டர்நேஷனல்ஸின் வெளியிடும் தி அட்வென்ச்சர்ஸ் ஆப் எ.ஆர்.ஐ திரைப்படம் 16 ஆம் தேதி வெளியீடு

News
குருபரன் இன்டர்நேஷனல்ஸின் வெளியிடும் தி அட்வென்ச்சர்ஸ் ஆப் எ.ஆர்.ஐ திரைப்படம் 16 ஆம் தேதி வெளியீடு தி அட்வென்ச்சர்ஸ் ஆப் எ. ஆர். ஐ என்ற ஆங்கில திரைப்படம் தமிழில் டப்பாகி வெளியாகவுள்ளது. குருபரன் இன்டர்நேஷனல் இப்படத்தை இந்தியா முழுவதும் வெளியிடுகிறது. இப்படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டு தணிக்கை குழுவின் பாராட்டுடன் "U" சான்றிதழ் பெற்றுள்ளது. லயன்ஸ்கேட் எசிஇ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஸ்டீபன் ஷிமெக் இயக்கத்தில் ஜுட் மேன்லி சோபியா அலோங்கி, ஜெ. ஆர் பிரௌன் ஆகியோர் நடிப்பில் இப்படம் தயாராகி உள்ளது. ஏற்கனவே இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படம் குழந்தைகளுக்கான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் 16 ஆம் தேதியன்று திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் தமிழ் வெளியீடு_ குருபரன் இன்டர்நேஷனல் *Cast* & *Crew* *PRODUCTIO...