Positive Print Studios LLP நிறுவனம் தாயாரிக்கும் “தயாரிப்பு எண் 2”, கௌதம் கார்த்திக் நடிப்பில் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகிறது !
Positive Print Studios LLP நிறுவனம் தாயாரிக்கும் "தயாரிப்பு எண் 2", கௌதம் கார்த்திக் நடிப்பில் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகிறது !
தங்கள் தயாரிப்பில் ஒரு இயக்குநரின் படம் வெளியாகும் முன்னரே, அவரை புதிய படத்திற்கும் ஒரு தயாரிப்பாளர் ஒப்பந்தம் செய்வது, தமிழ் சினிமாவில் அரிதாக நிகழும் சம்பவம். Positive Print Studios LLP நிறுவன தயாரிப்பாளர்கள் L சிந்தன் மற்றும் ராஜேஷ் குமார் இருவரும், இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் "பிளான் பண்ணி பண்ணனும்" படத்தின் இறுதி வடிவத்தை பார்த்து, வியந்து, அவரை தங்களது அடுத்த, புதிய படத்திலும் ஒப்பந்தம் செய்துள்ளார்கள். இந்த புதிய படத்தில் கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார்.
Positive Print Studios LLP நிறுவன தயாரிப்பாளர்கள் L சிந்தன் மற்றும் ராஜேஷ் குமார் இது குறித்து கூறியதாவது...
எங்கள் மனதை கவர்ந்த இயக்குநர் பத்ரி வ...









