Author: Admin

​தி பாரடைஸ் ​ விமர்சனம்

​தி பாரடைஸ் ​ விமர்சனம்

News
நானி சுதந்திரத்திற்குப் பிறகும் அடிப்படை குடியுரிமை, அடையாளச் சான்று மற்றும் மனித உரிமைகள் மறுக்கப்பட்டு, குப்பை மேடுகளுக்கு நடுவே ஒடுக்கப்பட்டு வாழும்‘சவாரி’என்ற பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர் அந்தப் பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மோகன் பாபு மற்றும் அவரது மகன் ராகவ் ஜூயல் ஆகிய இவர்கள் இருவரும் இச்சமூக மக்களை கொத்தடிமைகளாகவும் சாராயம் காய்ச்சவும் தங்களின் சுயநலத்திற்குப் பயன்படுத்தும் கருவிகளாகவும் நடத்துகின்றனர்.சிறுவயதிலேயே நானியின் பிறப்பைச் சந்தேகித்து அவன் தாய் சோனாலி குல்கர்னி முன்னிலையில் மோகன் பாபு செய்யும் அவமானமும், அநீதியும் நானியின் மனதில் ஆறாத வடுக்களாக மாறுகின்றன.சிறுவயதிலேயே மோகன் பாபுவின் அத்துமீறலை எதிர்த்து நிற்கும் இவர் அவமானப்படுத்தப்பட்டு, கையில் தாய் குறித்து ஆபாசமாக பச்சை குத்தப்பட்டு விரட்டப்பட ஒரு மோதலில் மோகன் பாபுவின் கூட்டாளியை கொல்ல நானி 14 ஆண்...
தி கிராண்ட் மாஸ்டர்   விமர்சனம்

தி கிராண்ட் மாஸ்டர்  விமர்சனம்

News
அபர்ணதி பிறப்பின் அடிப்படை சார்ந்த ஒதுக்குதல்கள்,பணப்பற்றாக்குறை மற்றும் சமூகத்தின் கெடுபிடிகள் எனப் பலமுனைத் தாக்குதல்களைத் தினமும் சந்தித்தபோதிலும் தனது மகனை பொதுவெளியின் முதன்மை ஆளாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் நீங்காத நினைவாக அபர்ணதியின் நெஞ்சில் இருந்துகொண்டே இருக்கிறது. அவருக்குத் துணையாகவும், குடும்பத்தின் தூணாகவும் நின்று ஆதரவளிக்கும் கணவராக லிங்கேஷ் இருக்கின்றார். அதிகார வர்க்கத்தின் எதிர்ப்புகளை முறியடிக்க அபர்ணதியும் கணவர் லிங்கேஷும் முடிவுகளை எடுக்கிறார்கள். ஆனால் சாதிய வர்க்க தீயால் லிங்கேஷ் கொல்லப்படுகிறார்.இந்த நிலையில் தனது மகன் அஸ்வினுக்கு சதுரங்க ஆட்டத்தின் மீது இயல்பாகவே பேரார்வம் இருக்கிறது.எனினும்,அந்த விளையாட்டின் நுட்பங்களைக் கற்றுத்தேரவும், அங்கீகரிக்கப்பட்ட போட்டிக் களங்களில் தடம் பதிக்கவும் தொடர்ச்சியான முட்டுக்கட்டைகள் குறுக்கே நிற்கின்றன. வசதி படைத்தோரின் அதி...
‘#Love’ டிரெய்லர் வெளியீடு!*

‘#Love’ டிரெய்லர் வெளியீடு!*

News
*கெமிஸ்ட்ரியா… கம்ஃபோர்ட்டா? ‘#Love’ டிரெய்லர் வெளியீடு!* சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்ற, பாலாஜி மோகன் இயக்கத்தில் நவீன காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘#Love’ வெப் சீரிஸின் டிரெய்லர்  வெளியிடப்பட்டது. அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் தொடர், இன்றைய டிஜிட்டல் உலகில் காதல், டேட்டிங், உறவுகள் மற்றும் உணர்வுகள் எப்படி மாறியிருக்கின்றன என்பதை நகைச்சுவையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் பேசுகிறது. சென்னையில் நடைபெற்ற ‘#Love’ தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டு தொடரைப் பற்றிய தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வினில்     *நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மோனிகா ஸ்ரீவாஸ்தவ் பேசியதாவது..,*...
டோரதி விமர்சனம்

டோரதி விமர்சனம்

News
1990 ல் தென் தமிழக கிராமத்தின் கதையாக டோரதி தொடங்குகிறது.அந்த ஊரின் பெரும் புள்ளியான முத்துக்குமார் தனது ஆதிக்கத்தையும் குடும்பத்தையும் கொடூரமான தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.இவருக்கு இரண்டு மகன்கள் சௌந்தரராஜா மற்றும் சனந்த்.சிறு வயதிலிருந்தே ரிஷிகாந்த் சனந்த்திற்கு உயிர் நண்பன்.ரிஷிகாந்த் வெளியுலகிற்கு முரட்டுத்தனமானவனாகவும், வன்முறைக்கு பழக்கப்பட்டவனாகவும் வலம் வர,சனந்த் அமைதியான, மென்மையான சுபாவம் கொண்டவனாக இருக்கிறான். இந்த வறண்ட சூழலில் இருவரின் நட்பே அவர்களுக்கு ஒரே புகலிடமாக அமைகிறது.இந்த ஒடுக்குமுறை நிறைந்த வீட்டிற்குள் சனந்தின் அண்ணன் சௌந்தரராஜாவிற்க்கு மனைவியாக வருகிறார் கீர்த்தி சுரேஷ்.ஆணாதிக்க விதிகளும் அச்சுறுத்தல்களும் நிறைந்த அந்த வீட்டில் அண்ணியாக வரும் இவர் மட்டுமே சனத்திடம் ஒரு தாயைப் போன்ற கனிவோடும் இயல்பான மனிதநேயத்தோடும் பழகுகிறாள்.வீட்டின் கட்டுப்பாடுகளால் அழு...
‘பீட்சா பாய்ஸ்’!

‘பீட்சா பாய்ஸ்’!

News
*ஒரு புதிய நகரத்திற்கு வரும் ஐந்து நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!* சொந்த ஊரின் பரிச்சயமான சூழலை விட்டு வெளியேறி, தங்களுக்கென ஒரு வாழ்க்கையை உருவாக்கும் கனவுகளுடன் புதிய நகரத்திற்குள் அடியெடுத்து வைக்கும் இளைஞர்களின் கதைகள் எப்போதுமே உற்சாகம் தரக்கூடியவை. வாழ்வாதாரம், நட்பு மற்றும் சிறந்த எதிர்காலத்தைத் தேடி பெங்களூரு செல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நண்பர்கள் கதைதான் ‘பீட்சா பாய்ஸ்’. பெங்களூருவின் எனர்ஜி, இளமை, நட்பு, அன்பு மற்றும் எதிர்பாராத சந்திப்புகள் என இவர்கள் வாழ்க்கை மாறும் விதத்தை இந்த கதை பேசுகிறது.   அறிமுகமில்லாத நகரத்தில் வாழ்வாதாரத்தைத் தேடி பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் ஐந்து நண்பர்கள் ‘பீட்சா பாய்ஸ்’ திரைப்படத்தின் மையம். ஆரம்பத்தில் அவர்கள் எதிர்பார்த்ததைவிட முற்றிலும் மாறுபட்ட சூழல்களுக்குள் அவர்களின் பயணம் அழைத்துச் செல்கிறது. ...
பாரி வேட்டைக்கு பந்தக்கால் நட்டாச்சு!*

பாரி வேட்டைக்கு பந்தக்கால் நட்டாச்சு!*

News
  பாரி வேட்டைக்கு பந்தக்கால் நட்டாச்சு!* *தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணியின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய ‘D56’ படப்பிடிப்பு மதுரையில் இன்று தொடக்கம்!* தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘D56’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று மதுரையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை 'லப்பர் பந்து' மூலம் கவனம் ஈர்த்த எழுத்தாளர் – இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார். “பாரி வேட்டைக்கு பந்தக்கால் நட்டாச்சு” என்ற சுவாரஸ்யமான அறிவிப்புடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.   தனுஷ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரீத்தி முகுந்தன் நடிக்கும் இ...
‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ராட்சசியே’ வெளியானது!

‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ராட்சசியே’ வெளியானது!

News
*தேசிய விருது பெற்ற வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ராட்சசியே’ வெளியானது!* சரண்ராஜ் செந்தில்குமாரின் சூப்பர்நேச்சுரல் கிரைம் த்ரில்லர் படமான ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் டீசர் வெளியானதைத் தொடர்ந்து தற்போது முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான ‘மண்டவெட்டி’ படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போது இந்தப் படத்தின் முதல் பாடலான ‘ராட்சசியே’ வெளியாகியுள்ளது. டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் சார்பில் சரண்ராஜ் செந்தில்குமார் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள இந்த சூப்பர்நேச்சுரல் கிரைம் த்ரில்லர் படத்தில் கோமலி பிரசாத் கதாநாயகியாக நடித்துள்ளார். தேசிய விருது பெற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் உணர்வுப்பூர்வமான குரல், தீபக் வேணுகோபாலின் இசை மற்றும் தமிழ்மணி எழுதியுள்ள பாடல் வரிகள் ஆகியவை இணைந்து...
‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

News
      ஏ ஆர் ரஹ்மான் இசையில், கார்த்திக் நேத்தா வரிகளில், சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரண் குரலில் உருவான ஸ்ரீ ராமரை கொண்டாடும் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!* செப்டம்பர் 25, 2026: ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியாகியிருப்பதன் மூலம் அதன் இசைப்பயணம் தொடங்கியுள்ளது. ஸ்ரீ ராமரைப் போற்றும் ஆன்மீக அழைப்பாக உருவாகியுள்ள ‘ஜெய் ஜெய் ராம்’, ஆரத்தியின் ஆன்மீகத் தன்மையையும், திரையிசையின் அழகையும் ஒன்றிணைக்கிறது. ஸ்ரீ ராமரின் கருணை, பாதுகாப்பு மற்றும் தர்மத்தின் மீதான அர்ப்பணிப்பை பாடல் வரிகள் பிரதிபலிக்கின்றன. பாடல் முழுவதும் மீண்டும் மீண்டும் ஒலிக்கும் ஸ்ரீ ராமரின் திருநாமம் பாடலில் பக்தி மணம் பரப்புகிறது. இயக்குநரும் தயாரிப்பாளருமான நமித் மல்ஹோத்ரா பகிர்ந்து கொண்டதாவது, “தலைமுறை த...
விறுவிறுப்பான படப்பிடிப்பில் கிங் அண்ட் குயின்ஸ்

விறுவிறுப்பான படப்பிடிப்பில் கிங் அண்ட் குயின்ஸ்

News
*விறுவிறுப்பான படப்பிடிப்பில் கிங் அண்ட் குயின்ஸ்* கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்கே சுதீஷ் MP தயாரிக்கும் கிங் அண்ட் குயின்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.. இப்படத்தில் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்கிறார். நாயகியாக ஆதியா பிரசாத் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் இளவரசு, பிரகதி,தம்பி ராமையா, ரமேஷ் திலக், சுனில்,படூர் ரமேஷ், பூவே உனக்காக புகழ் சங்கீதா, அஞ்சலி நாயர், மைனா நந்தினி, இந்திரஜா ரோபோ சங்கர்,பட்டிமன்றம் ராஜா, நிகிலா ஷங்கர், மகிழ் திருமேனி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.. இப்படி மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களை கொண்டு உருவாகி வரும் கிங் அண்ட் குயின்ஸ் திரைப்படத்தை இயக்குனர் மணிசேயோன் இயக்குகிறார்.. ஒளிப்பதிவு பிரசன்ன குமார், இசை மனு இரவிச்சந்திரன் படத்தொகுப்பு சதீஷ் சூர்யா... கேப்டன் சினி கிரியேஷன்ஸ்...
‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

News
*இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!* *சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார்’ படத்தில் ஆலியா பட்டின் இதுவரை காணாத நியூ ஜெனரேஷன் கேபரேட் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது!* சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘லவ் & வார்’ திரைப்படம் 2027-ம் ஆண்டில் வெளியாகவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. படம் குறித்த ஒவ்வொரு புதிய அப்டேட்டும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், முதல் போஸ்டர் வெளியானது முதலே இப்படம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து, படத்தில் ரன்பீர் கபூர் இடம்பெறும் கதாபாத்திர தோற்றங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. தற்போது, ஆலியா பட்டின் ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டர்கள் வெளியாகியுள்ள நிலைய...