News

“மீசையை முறுக்கு 2” விமர்சனம்

“மீசையை முறுக்கு 2” விமர்சனம்

News
நாயகன் ஆதி மிகப்பெரிய தனியிசைக் கலைஞனாகும் ஆசையுடன் முயற்சித்து வரும் நிலையில் கெடிகா சர்மாவை சந்திக்கிறார்.அவர் மீது ஆதிக்கு காதல் ஏற்பட இசைக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளம் இசையமைப்பாளருடன் மோதல் உண்டாகிறது.பணம்,புகழ்,பரம்பரை பலம் கொண்ட இசையமைப்பாளருடன் மோதும் அவர் தனது கனவை அடைந்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை கதை. இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும்,இயக்குநராகவும் கலக்கியிருக்கிறார் ஆதி. கெடிகா சர்மாவின் நடிப்பு வழக்கமான கவர்ச்சி இளைஞர்களை ஈர்க்கும் காந்தம். மற்றும் பாபா பாஸ்கர் மாஸ்டர்,கருணாஸ், யோகிபாபு,நாசர்,பகவதி,விஜய் வரதராஜ், ஹர்ஸத் கான் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு கதைக்கு கூடுதல் பலம். படத்தின் ஆரம்பம் முதல் முடியும் வரை பார்வையாளர்களுக்கு சலிப்பு தட்டாமல் கலகலப்பாக படத்தை இயக்கிய இயக்குனர், இசையமைபாளர்,கதாநாயகன் ஆதிக்கு பாராட்...
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (TFAPA) 6-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம்

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (TFAPA) 6-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம்

News
*தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA)* *6-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம்* *சென்னை, செப்டம்பர் 26, 2026:* தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (TFAPA) 6-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் (AGM) இன்று சென்னை, வடபழனியில் உள்ள ஹோட்டல் ஆதித்யாவில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இப்பொதுக்குழு கூட்டத்தின் மூலம் சங்க உறுப்பினர்கள் ஒன்றுகூடி, தமிழ் திரையுலகம் தொடர்பான முக்கிய விஷயங்கள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதுடன், சங்கத்தின் ஆண்டு கணக்குகள் மற்றும் புதிய முன்னெடுப்புகள் குறித்து விவாதித்து, உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெறுவது வழக்கம். இவ்வாண்டு கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.     இந்த நிகழ்வில், தமிழ்நாடு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத் துறை மாண்புமிகு அமைச்...
“லெனின் பாண்டியன்”  விமர்சனம்

“லெனின் பாண்டியன்” விமர்சனம்

News
நாயகன் தர்ஷன் கணேசன் சிவகங்கை காவல் நிலையத்தில் கடைநிலை காவளாராக பணியாற்றி வருகிறார்.அவரை ஒன்றுக்கும் உதவாத காவலர் என்று மற்ற காவல்ர்கள் கேலி செய்கின்றனர்.பல அவமானங்களை சகித்துக்கொணடு அங்கே பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் கணவன் மனைவியான கங்கை அமரனும் ரோஜவும் மீனாட்சி என்ற ஒரு ஆட்டை குழந்தைபோல் வளர்த்து வருகிறார்கள். ஒருநாள் அந்த ஆடு மணல் கொள்ளை லாரியில் அடிபட்டு இறந்து விடுகிறது. இதுகுறித்து மணல் கொள்ளை மாபியாவான யுகேந்திரன் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கின்றனர். இவர்களது புகாரை காவல் ஆய்வாளர் போஸ்வெங்கட் ஏற்க மறுத்ததோடு மற்றும் இல்லாமல் கங்கை அமரனை அடித்து துரத்தி விடுகிறார். அதனால் கங்கை அமரன் நீதிமன்றம் செல்கிறார்.நீதிபதியாக இருக்கும் ஜார்ஜ் மரியான் வழக்கை துரிதபடுத்தும்மாறு காவல்த்குறைக்கு உத்தரவிடுகிறார். அத்துடன் புகார்தாரர் கங்கை அமரனுக்கு பாதுகாவலராக காவலர் தர்ஷன் கணேசனை நியமன...
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK27’ – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK27’ – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

News
  *சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK27’ – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!* தமிழ் திரையுலகில் பல தசாப்தங்களாக வித்தியாசமான கதைக்களங்களையும், தரமான படைப்புகளையும் வழங்கி வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாக, சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படம் உருவாகிறது. தற்காலிகமாக ‘SK27’ என அழைக்கப்படும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. டி.ஜி. தியாகராஜன் வழங்கும் இப்படத்தை செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் மற்றும் சாய் சித்தார்த் ஆகியோர் தயாரிக்கின்றனர். இப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கயாது லோகர் நடிக்கிறார். சிவகார்த்திகேயன் – கயாது லோகர் இணையும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ‘பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் மற்றும் ஜார்ஜ் மரியான் ஆகியோரும் இப்பட...
​தி பாரடைஸ் ​ விமர்சனம்

​தி பாரடைஸ் ​ விமர்சனம்

News
நானி சுதந்திரத்திற்குப் பிறகும் அடிப்படை குடியுரிமை, அடையாளச் சான்று மற்றும் மனித உரிமைகள் மறுக்கப்பட்டு, குப்பை மேடுகளுக்கு நடுவே ஒடுக்கப்பட்டு வாழும்‘சவாரி’என்ற பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர் அந்தப் பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மோகன் பாபு மற்றும் அவரது மகன் ராகவ் ஜூயல் ஆகிய இவர்கள் இருவரும் இச்சமூக மக்களை கொத்தடிமைகளாகவும் சாராயம் காய்ச்சவும் தங்களின் சுயநலத்திற்குப் பயன்படுத்தும் கருவிகளாகவும் நடத்துகின்றனர்.சிறுவயதிலேயே நானியின் பிறப்பைச் சந்தேகித்து அவன் தாய் சோனாலி குல்கர்னி முன்னிலையில் மோகன் பாபு செய்யும் அவமானமும், அநீதியும் நானியின் மனதில் ஆறாத வடுக்களாக மாறுகின்றன.சிறுவயதிலேயே மோகன் பாபுவின் அத்துமீறலை எதிர்த்து நிற்கும் இவர் அவமானப்படுத்தப்பட்டு, கையில் தாய் குறித்து ஆபாசமாக பச்சை குத்தப்பட்டு விரட்டப்பட ஒரு மோதலில் மோகன் பாபுவின் கூட்டாளியை கொல்ல நானி 14 ஆண்...
தி கிராண்ட் மாஸ்டர்   விமர்சனம்

தி கிராண்ட் மாஸ்டர்  விமர்சனம்

News
அபர்ணதி பிறப்பின் அடிப்படை சார்ந்த ஒதுக்குதல்கள்,பணப்பற்றாக்குறை மற்றும் சமூகத்தின் கெடுபிடிகள் எனப் பலமுனைத் தாக்குதல்களைத் தினமும் சந்தித்தபோதிலும் தனது மகனை பொதுவெளியின் முதன்மை ஆளாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் நீங்காத நினைவாக அபர்ணதியின் நெஞ்சில் இருந்துகொண்டே இருக்கிறது. அவருக்குத் துணையாகவும், குடும்பத்தின் தூணாகவும் நின்று ஆதரவளிக்கும் கணவராக லிங்கேஷ் இருக்கின்றார். அதிகார வர்க்கத்தின் எதிர்ப்புகளை முறியடிக்க அபர்ணதியும் கணவர் லிங்கேஷும் முடிவுகளை எடுக்கிறார்கள். ஆனால் சாதிய வர்க்க தீயால் லிங்கேஷ் கொல்லப்படுகிறார்.இந்த நிலையில் தனது மகன் அஸ்வினுக்கு சதுரங்க ஆட்டத்தின் மீது இயல்பாகவே பேரார்வம் இருக்கிறது.எனினும்,அந்த விளையாட்டின் நுட்பங்களைக் கற்றுத்தேரவும், அங்கீகரிக்கப்பட்ட போட்டிக் களங்களில் தடம் பதிக்கவும் தொடர்ச்சியான முட்டுக்கட்டைகள் குறுக்கே நிற்கின்றன. வசதி படைத்தோரின் அதி...
‘#Love’ டிரெய்லர் வெளியீடு!*

‘#Love’ டிரெய்லர் வெளியீடு!*

News
*கெமிஸ்ட்ரியா… கம்ஃபோர்ட்டா? ‘#Love’ டிரெய்லர் வெளியீடு!* சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்ற, பாலாஜி மோகன் இயக்கத்தில் நவீன காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘#Love’ வெப் சீரிஸின் டிரெய்லர்  வெளியிடப்பட்டது. அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் தொடர், இன்றைய டிஜிட்டல் உலகில் காதல், டேட்டிங், உறவுகள் மற்றும் உணர்வுகள் எப்படி மாறியிருக்கின்றன என்பதை நகைச்சுவையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் பேசுகிறது. சென்னையில் நடைபெற்ற ‘#Love’ தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டு தொடரைப் பற்றிய தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வினில்     *நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மோனிகா ஸ்ரீவாஸ்தவ் பேசியதாவது..,*...
டோரதி விமர்சனம்

டோரதி விமர்சனம்

News
1990 ல் தென் தமிழக கிராமத்தின் கதையாக டோரதி தொடங்குகிறது.அந்த ஊரின் பெரும் புள்ளியான முத்துக்குமார் தனது ஆதிக்கத்தையும் குடும்பத்தையும் கொடூரமான தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.இவருக்கு இரண்டு மகன்கள் சௌந்தரராஜா மற்றும் சனந்த்.சிறு வயதிலிருந்தே ரிஷிகாந்த் சனந்த்திற்கு உயிர் நண்பன்.ரிஷிகாந்த் வெளியுலகிற்கு முரட்டுத்தனமானவனாகவும், வன்முறைக்கு பழக்கப்பட்டவனாகவும் வலம் வர,சனந்த் அமைதியான, மென்மையான சுபாவம் கொண்டவனாக இருக்கிறான். இந்த வறண்ட சூழலில் இருவரின் நட்பே அவர்களுக்கு ஒரே புகலிடமாக அமைகிறது.இந்த ஒடுக்குமுறை நிறைந்த வீட்டிற்குள் சனந்தின் அண்ணன் சௌந்தரராஜாவிற்க்கு மனைவியாக வருகிறார் கீர்த்தி சுரேஷ்.ஆணாதிக்க விதிகளும் அச்சுறுத்தல்களும் நிறைந்த அந்த வீட்டில் அண்ணியாக வரும் இவர் மட்டுமே சனத்திடம் ஒரு தாயைப் போன்ற கனிவோடும் இயல்பான மனிதநேயத்தோடும் பழகுகிறாள்.வீட்டின் கட்டுப்பாடுகளால் அழு...
‘பீட்சா பாய்ஸ்’!

‘பீட்சா பாய்ஸ்’!

News
*ஒரு புதிய நகரத்திற்கு வரும் ஐந்து நண்பர்களின் எதிர்பாராத வாழ்க்கையை பேசும் ‘பீட்சா பாய்ஸ்’!* சொந்த ஊரின் பரிச்சயமான சூழலை விட்டு வெளியேறி, தங்களுக்கென ஒரு வாழ்க்கையை உருவாக்கும் கனவுகளுடன் புதிய நகரத்திற்குள் அடியெடுத்து வைக்கும் இளைஞர்களின் கதைகள் எப்போதுமே உற்சாகம் தரக்கூடியவை. வாழ்வாதாரம், நட்பு மற்றும் சிறந்த எதிர்காலத்தைத் தேடி பெங்களூரு செல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நண்பர்கள் கதைதான் ‘பீட்சா பாய்ஸ்’. பெங்களூருவின் எனர்ஜி, இளமை, நட்பு, அன்பு மற்றும் எதிர்பாராத சந்திப்புகள் என இவர்கள் வாழ்க்கை மாறும் விதத்தை இந்த கதை பேசுகிறது.   அறிமுகமில்லாத நகரத்தில் வாழ்வாதாரத்தைத் தேடி பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் ஐந்து நண்பர்கள் ‘பீட்சா பாய்ஸ்’ திரைப்படத்தின் மையம். ஆரம்பத்தில் அவர்கள் எதிர்பார்த்ததைவிட முற்றிலும் மாறுபட்ட சூழல்களுக்குள் அவர்களின் பயணம் அழைத்துச் செல்கிறது. ...
பாரி வேட்டைக்கு பந்தக்கால் நட்டாச்சு!*

பாரி வேட்டைக்கு பந்தக்கால் நட்டாச்சு!*

News
  பாரி வேட்டைக்கு பந்தக்கால் நட்டாச்சு!* *தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணியின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய ‘D56’ படப்பிடிப்பு மதுரையில் இன்று தொடக்கம்!* தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘D56’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று மதுரையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை 'லப்பர் பந்து' மூலம் கவனம் ஈர்த்த எழுத்தாளர் – இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார். “பாரி வேட்டைக்கு பந்தக்கால் நட்டாச்சு” என்ற சுவாரஸ்யமான அறிவிப்புடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.   தனுஷ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரீத்தி முகுந்தன் நடிக்கும் இ...